சிந்தனைத் துளிகள்
• வாழ்க்கை எனும் ஏணியில் யாரையும் நம்பி ஏறக்கூடாது..வீழ்ந்தால் மீண்டும் எழுந்து வருவேன் என்ற தன்னம்பிக்கைஎப்போதும் இருக்க வேண்டும். • உன்னால் முடியாது என பலர் கூறும் வார்த்தைகள் தான்வெற்றிக்கான போதையை கொடுக்கும் வார்த்தையாக இருக்கும். • எங்கு நீங்கள் ஒதுக்கப்படுகிறீர்களோ..அவமானம்…
பொது அறிவு வினா விடைகள்
1.1984-ல் மத்திய பிரதேசத்தில் நச்சு வாயு தாக்கிய நகரம்?போபால்2.வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?19723.எந்த ஒலிம்பிக் போட்டியில் அதிக அளவிலான வீரர்கள் கலந்து கொண்டனர்?2000 (சிட்னி) 10,651 வீரர்கள்4.பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?அமர்த்தியா சென்5.பொருளாதார அடிப்படை வளர்ச்சி என்பது?உற்பத்தி, நுகர்ச்சி,…
குறள் 181:
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்புறங்கூறான் என்றல் இனிது.பொருள் (மு.வ):ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது.
உலக பூமி தினம் – கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு படங்கள்..
இன்று உலக பூமி தினம் . இதனை சிறபிக்கும் வகையில், பூமிக் கோளில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் படத்தின் மூலம் விளக்கும் வகையில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.கடந்த 1970 முதல் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 22 ஆம்…
18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கையர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 உதவித்தொகை – உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை
பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு சட்டசபையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த அமர்வு மே 10ஆம் தேதி வரை நடைபெறும்.இதில் பல்வேறு மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெற்று வருகின்றன. தற்போது சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக்கோரிக்கை…
மே 8ஆம் தேதி மீண்டும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்…
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன் முக்கிய பகுதியாக ஒவ்வொரு வாரமும் அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும்…
அல்லு அர்ஜுனை… பாராட்டிய அன்புமணி ராமதாஸ்!
புகையிலை விளம்பரத்தில் நடிக்க மறுத்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் பிறந்த ,வளர்ந்தவர்.நான் தமிழன் தான் எனவும் பலமுறை பேசி வருபவர் அல்லுஅர்ஜூன். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர். சமீபத்தில் அவர்…
இளையராஜாவுக்கு பாரத ரத்னா ” – பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேட்டி
இளையராஜாவுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும். அவர் பாஜகவை சார்ந்தவரல்ல என்றும், அவர் கூறியதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நூல் ஒன்றின் முன்னுரையில் அம்பேத்காரின் கனவை நனவாக்குபவர் மோடி என இளையராஜா கருத்து தெரிவித்து…
பிக்பாஸ் கவின் நடிக்கும் டாடா முதல் பார்வை வெளியீடு
மனம் கொத்தி பறவை ராஜுமுருகனின் கவனம் ஈர்த்த ‘ஜிப்ஸி’ உள்ளிட்டப் படங்களைத் தயாரித்த ஒலிம்பியா மூவிஸின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் தயாரிப்பில் கவின் ’டாடா’ படத்தில் நடித்து வருகிறார். கணேஷ் கே பாபு இயக்குகிறார். நவீனகால பின்னணியில் பொழுதுபோக்குடன் இப்படம் காதல் கதையாக…
ராஜபாண்டி இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிக்கும் கள்ளபாட்..!
விக்ரம், தமன்னா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘ஸ்கெட்ச்’ படத்தை தயாரித்த மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம், தற்போது அரவிந்த்சாமி, ரெஜினா நடித்துள்ள ‘கள்ளபார்ட்’ படத்தை தயாரித்துள்ளது.என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.கதாநாயகனாக…