அஜித் பட செட்டில் விஷால் பட ஷூட்டிங்?!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கத்தில் இப்படம் ஹிட் ஆகி ரூ.200 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இதையடுத்து, அஜித்61 படத்தையும் ஹெச்.வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்திற்காக ஹைதராபாத்…
இந்தியில் தயாராகும் கைதி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த படம் கைதி 2019ம் ஆண்டில் விஜய் நடித்து வெளியான பிகில் படம் வெளியான அன்று நேரடி போட்டியில் குறைவான திரையரங்குகளில்வெளியாகி 100 கோடி வசூல் சாதனை நிகழ்த்திய படம் கைதி அதையடுத்து கைதி…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்ற ராதிகா
திரைத்துறை, தொலைக்காட்சி உள்ளிட்டவற்றில் பல்லாண்டுகளாக திறம்பட செயலாற்றி வரும் நடிகையும் ரடான் மீடியாவொர்க்ஸின் நிர்வாக இயக்குநருமான ராதிகா சரத்குமார் தனது சாதனைகளுக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விருது பெற்றுள்ளார். தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மரியா…
நான் உன்னை நீங்க மாட்டேன்’’ பாடல் மூலம் என்ன சொல்ல வருகிறார் இளையராஜா
இளையராஜா குறித்து கடந்து சில நாட்களாக இணையத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வலம் வருகின்றன. இந்நிலையில் இளையராஜா நான் உன்னை நீங்க மாட்டேன் பாடலை தனது டூவிட்டர் பக்கத்தில் பாடி உள்ளார்.டெல்லியில் உள்ள புளூகிராப் டிஜிட்டல் பவுண்டேசன் என்ற நிறுவனம், மோடியும் அம்பேத்கரும்,…
கொடநாடு வழக்கில் மீண்டும் சசிகலாவிடம் இன்று விசாரணை…
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தோழி சசிகலாவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 103 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து 40-க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடத்தியுள்ளனர். சசிகலாவின் அண்ணன் மகன்…
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசம் – டெல்லி அரசு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பேராயுதமாக விளங்குகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. தற்போது கொரோனா 3-வது அலை…
சக பயணி முகத்தில் குத்து விட்ட மைக் டைசன்…
பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், சக பயணி ஒருவரை விமானத்தில் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மைக் டைசன் சான்பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்றில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு பின் சீட்டில் அமர்ந்திருந்த…
மாமனிதன் படத்திற்கு தொடரும் சோதனை!
விஜய்சேதுபதியின் நடிப்பில் 2019-ம் ஆண்டே மாமனிதன் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டது. கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மாமனிதன் திரைப்படம் வெளியாகாமல் காத்திருந்தது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்த படத்தில் இளையராஜாவும், யுவன்…
விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய பட தொடக்கவிழா
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதையடுத்து இவர் நடிக்கும் புதிய படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘மஜிலி’ படத்தை இயக்கிய சிவ நிர்வானா இயக்கும் இப்படத்தில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். ஏற்கனவே இவர்கள்…
பரத் நடிக்கும் ஐம்பதாவது படம் லவ்
திகில் கலந்த குடும்பத் திரைப்படமாக உருவாகும் படத்தில் நடிகர் பரத் ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார். ஆர்பி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் ஆர்.பி.பாலாவும் கௌசல்யா பாலாவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.லுசிபர், மரைக்காயர், குருப் உள்ளிட்ட பல படங்களுக்கு தமிழில் வசனங்கள் மற்றும்…