லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு.. மீண்டும் தினகரன் ஆஜர்..
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. டெல்லி போலீசாரின் முதல் தகவல் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.மேலும் இரட்டை…
ஹரிப்பிரியா நடிக்கும் த்ரில்லர் படம் “மாஸ்க்”! ஆதிராஜன் தயாரித்து இயக்கும் “மாஸ்க்”!!
சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘அருவா சண்ட’ , இளையராஜா இசையில் ‘நினைவெல்லாம் நீயடா’, படங்களை இயக்கியிருக்கும் ஆதிராஜன் தன்னுடைய கோல்டன் மேஜிக் க்ரியேட்டர்ஸ் பட நிறுவனத்தின் மூலம் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் படம் “மாஸ்க்”. சமீபத்தில்…
அமைச்சர் வாழ்க்கையில் நடிக்கும் ஜெய் ஆகாஷ்
ரீ அம்மன் மீடியாஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் அமைச்சர். கதாநாயனாக ஜெய் ஆகாஷ் மற்றும் கதாநாயகியாக தேவிகா நடிக்கின்றனர் . சர்வதேச விளையாட்டு வீரர் சவுந்தரராஜன், காவல் துறை முன்னாள் அதிகாரி ராஜன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களான அருணாச்சலம், புஷ்பவதி உள்பட…
பரபரப்பான கேஜி எஃப் ராக்கி பாய் அம்மா வயது என்ன தெரியுமா?
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடித்து கடந்த வாரம் வெளிவந்த ‘கேஜிஎப் 2’ படம் உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. நாயகனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படம் என்றாலும் படத்தில் நடித்த ஒவ்வொருவரைப் பற்றியும் ரசிகர்கள் தேடித் தேடிப் பார்த்து…
வதந்திகளை பரப்பாதீர்கள் – நாகசைதன்யா!
நாகசைத்தன்யா மற்றும் சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பான ‘யே மாய சேசாவே’ படத்தின் இணைந்து நடித்திருந்தனர். அப்போதில் இருந்து, இருவரும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து, சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்…
நவ.1 உள்ளாட்சி தினம்.. சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சி தினம் கொண்டாடப்படும் மேலும் ஆண்டுக்கு 6 கிராமசபைகூட்டம் நடத்த படும் .எனவும் முதல்வர் அறிவிப்புபட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு சட்டசபையில் தற்போது நடைபெற்று வருகிறது. .சட்டசபையில் முதலமைச்சர் முக ஸ்டாலின், பேசிய போது திமுக…
நான்குவழி சாலைகள் 6 வழிச்சாலையாக மாற்றப்படும்…
சட்டப்பேரவையில் தமிழகத்திலுள்ள நான்குவழி சாலைகள் 6 வழிச்சாலையாக மாற்றப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நெடுஞ்சாலை துறை தொடர்பாக உறுப்பினர்கள் தமிழரசி, செல்வபெருந்தகை, கே.சி.கண்ணப்பன், கோவி செழியன் உள்ளிட்ட பலரும் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதிலளித்துள்ளார்.…
ஆரோக்கியக் குறிப்புகள்:
மாதுளம் பழம்: மாதுளம்பழச் சாற்றுடன் கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து காலையும் மாலையும் குடித்து வந்தால் மகப்பேறு நேரங்களில் வரக்கூடிய ரத்தச்சோகை சரியாகும்.
சருமம் உடனடியாக பளிச்சிட:
உருளைக்கிழங்கை தோல் நீக்கி அரைத்து முகம் முழுக்கத் தடவி உலரவிட்டுக் கழுவலாம். விட்டமின்-சி நிறைந்த இது, சருமத்தை இன்ஸ்டன்ட் பிரைட் ஆக்கும் இயற்கை ப்ளீச்; கருவளையத்துக்கான சிறந்த தீர்வு.
நூடுல்ஸ் சூப்:
தேவையானவை:நூடுல்ஸ் – கால் கப், கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாய் – தலா ஒன்று, சோள மாவு, எலுமிச்சைச் சாறு, எண்ணெய் – தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள், உப்பு – தேவைக்கேற்ப.செய்முறை:கேரட், குடமிளகாய், வெங்காயத்தாள், பச்சை மிளகாயை சிறு…