பொலிவான சருமத்திற்கு
கோதுமை மாவு 2-3 டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் 1-2 டேபிள் ஸ்பூன் பாலையும் சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். இதை முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து வட்ட இயக்கத்தில் தேய்க்கவும். பிறகு சதாரண நீரில் கழுவவும். இதை தினமும் செய்து வந்தால் பொலிவான சருமத்தை பெறலாம்.