நரிக்குறவர் மாணவிகளின் கோரிக்கை… முதல்வர் உறுதி
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி பிரியா, 10ம் வகுப்பு மாணவி திவ்யா, 7ம் வகுப்பு மாணவி தர்ஷினி ஆகிய மூவரும் தாங்கள் சந்தித்த அவமானங்களை இணையதளம் ஒன்றில் பகிர்ந்து கொண்டனர். அத்துடன் நரிக்குறவர் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க…
முடிசெழித்து வளர:
வாரத்திற்கு ஒரு முறை வெண்ணெய்யை தலைக்கு தடவி ஒரு மணிநேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.
கேழ்வரகு இனிப்பு அடை:
தேவையானவை:கேழ்வரகு மாவு – ஒரு கப், வெல்லம் – முக்கால் கப், தேங்காய் துருவல் – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – 2 டேபிள்ஸ்பூன், நெய் – தேவையான அளவு.செய்முறை:வெல்லத்துடன் சிறிதளவு…
அரசியல் பேசும் குதிரைவால் திரைப்படம்!
தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது ‘குதிரை வால்’ திரைப்படம் என கூறுகின்றனர் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்ஷன்ஸ்சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரும், ட்ரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தன. இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ்,…
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்
மதுரை பழங்காநத்தம் பகுதியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 500 க்கும் பட்ட ஆண், பெண் விவசாயிகள் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டம்…
எஸ்.கே-க்கு வில்லனாகும் பிரேம்ஜி!?
குடும்ப ஆடியன்ஸ், இளைஞர்கள் என அனைவரையும் கவர்ந்த ஹீரோவாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். டாக்டர் படத்தை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி டைரக்ஷனில் டான் படத்தில் நடித்துள்ளார்! லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்த படம் மே 13ம் தேதி…
தென் மாவட்டங்களில் கள்ளன் படத்தை வெளியிட கூடாது!
எழுத்தாளர் சந்திரா தங்கராஜ் இயக்குநர் கரு.பழனியப்பன் நடிப்பில் ‘கள்ளன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். மேலும் நமோ. நாராயணன், தினேஷ் சுப்பராயன், சவுந்தர்ராஜா, நிகிதா,மாயா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். கடந்த 5…
தமிழகத்தில் 3 மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டமாக உள்ளது…
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,52,145 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 36,100 பேருக்கு கொரோனா…
கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம்..
கர்நாடகாவில் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தவுள்ளனர்.
உதவி இயக்குனரான கருணாஸ்! அதுவும் எந்த டைரக்டருக்கு தெரியுமா?
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இயக்கியுள்ள விடுதலை படத்தின் இறுதிகட்ட பணிகளை கவனித்து வருகிறார். இதனை தொடர்ந்து, நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை விரைவில் துவங்க இருக்கிறார். இந்நிலையில் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறனின் உதவி…