• Sat. Sep 23rd, 2023

Month: March 2022

  • Home
  • ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கிய நடிகர்!

ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கிய நடிகர்!

வலிமை படத்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன் நடிகர் அஜித்தின் நடனம் பரோட்டாவிற்கு மாவு பிசைவது போல இருப்பதாக மோசமாக விமர்சித்திருந்தார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது! சினிமாவை தாண்டி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களை (குறிப்பாக மணிரத்னம்) பெர்சனலாக…

மிட் நைட்டில் பர்த்டே கொண்டாடிய ஜி.வி.எம்!

ஸ்டைலிஷான காதல் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து மீண்டும் சிம்புவுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை கௌதம் வாசுதேவ்…

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விண்ணப்பித்த உக்ரைன்..

ஐரோப்பிய ஒன்றியத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ளும்படி உக்ரைன் சார்பில் அதிகாரப்பூர்வமாக விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. விண்னப்பத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கையெழுத்திட்டதாக அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. உக்ரைன் பிரதமர் மற்றும் நாடாளுமன்ற தலைவரும் அதில் கையெழுத்திட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.27 நாடுகள் அங்கம் வகிக்கும்…

அதிமுக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு..

மதுரை மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் பரவை பேரூராட்சிக்கு அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக கவுன்சிலர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்…

நீதிபதியை கத்தியால் குத்த முயன்ற ஊழியர்..

சேலம் 4வது நீதித்துறை நடுவராக இருப்பவர் பொன்பாண்டி. இவர் இன்று காலை வழக்கம்போல் நீதிமன்றத்திற்கு வந்து, தனது அறையில் இருந்த காலிங்பெல்லை அழுத்தினார். வெளியே இருந்த 2 அலுவலக உதவியாளர்கள் உள்ளே செல்லாமல் நின்று கொண்டிருந்தனர். நீண்டநேரம் அவர் அழைப்பு விடுத்தார்.…

ரஷ்யாவுக்கு ஆதரவாக இறங்கிய பெலாரஸ் படைகள்

ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்குள் நுழைந்து பெலாரஸ் படைகள் தாக்குவதாக உக்ரைன் நாடாளுமன்ற அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன.ஏற்கெனவே தலைநகர் கீவ் நகருக்குள்…

மேயர், துணை மேயர் பதவி-திமுக கூட்டணி பேச்சுவார்த்தை..!

மேயர் ,துணை மேயர் பதவிகள் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுகதலைமையிலான கூட்டணி மாநகராட்சி , நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில்…

இந்தியாவின் வளர்ச்சி குறையும் என என்.எஸ்.ஓ கணிப்பு

நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதவீதமாகக் குறைந்துள்ளது, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 8.9% இருக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலம் (என்எஸ்ஓ) தெரிவித்துள்ளது. ஆனாலும், உலகளவில் வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற பெருமையை…

உக்ரைன் போரில் இந்திய மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு…

உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்தியர்களை உக்ரைனிலிருந்து அழைத்து வர தொடர்ந்து விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உக்ரைனின் கார்கிவ் நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல்…

இசை டூ இயக்கம்! யுவனின் புது வழி!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்! தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் கொண்ட ஒரு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்று கூறலாம். 1997-ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான அரவிந்தன் என்ற படத்திற்கு இசையமைத்ததன்…

You missed