8 வயது சிறுமியிடம் அத்துமீறல் – 10ம் வகுப்பு மாணவன் கைது!
பொள்ளாச்சி அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 10ம் வகுப்பு படிக்கும் மாணவனை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சேர்ந்தவர் நிரஞ்சன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது…
சிகிச்சைக்காக கேரளா சென்ற விஷால்!
விஷால் நடிப்பில் கடைசியாக ‘வீரமே வாகை சூடும்’. தற்போது, விஷாலின் “லத்தி” படத்திற்காக பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹீன் உடன் ஸ்டண்ட் காட்சிகளை படமாக்கும்போது பலத்த காயமடைந்தார். வினோத்குமார் இயக்கிய இத்திரைப்படத்தை நந்தா மற்றும் ரமணா இணைந்து தயாரிக்கப்படும் இந்த…
மீண்டும் சிறைக்கு செல்கிறாரா சசிகலா ?
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த போது, சொகுசு வசதிக்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் வரும் மார்ச் 11ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூரு 24வது ஏசிஎம்எம் நீதிமன்றம்…
டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் புதிய ஆணையர்
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையராக அதுல்ய மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.அந்தப் பதவியை வகித்து வந்த ஜக்மோகன் சிங் ராஜூ, பஞ்சாப் மாநில பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றார். இதனால் அந்த இடம் காலியாக இருந்தது.…
அம்மனாக மாறிய செய்திவாசிப்பாளர்!!
சமீப காலமாகவே வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகைகளுக்கு இணையாக செய்திவாசிப்பாளர்களும் பெருமளவில் பிரபலமாகி வருகின்றனர். மேலும் அவர்களுக்காகவே செய்தி பார்த்தவர்களும் ஏராளம். அவ்வாறு முதலில் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அனிதா சம்பத். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் ஏராளமான…
மழலையர் பள்ளிகள் திறக்கப்படுமா..??
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் கடந்த மாதம் வரையிலும் தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.…
சமையல் குறிப்புகள்:
ஸ்வீட்கார்ன் பக்கோடா:தேவையான பொருட்கள்:ஸ்வீட் கார்ன் – அரை கப் (வேகவைத்து, மசித்தது), ஸ்வீட் கார்ன் – அரை கப் (வேகவைத்தது), மைதா மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன், அரிசி மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன், கடலை மாவு –…
ஏவுகணையே வீசினால் கூட தாமரை மலரும்..!
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணா சிலை பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது, “பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு அல்ல ஏவுகணையை…
டீ போட்டுக்கொடுத்து, வாக்கு சேகரித்த நடிகை காயத்ரி ரகுராம்!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில், வரும் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அனைத்துக்கட்சி வேட்பாளர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க பல்வேறு நூதன உத்திகளை…
தேனி: ‘விசிலடிக்குமா’-
பிரஷர் குக்கர்
தேனி அல்லிநகரம் நகராட்சியில் 16 வது வார்டில், அ.ம.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வீ.காசிமாயன், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு, பிரதான சாலையில் ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, வார்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார். தேனி மாவட்டம், தேனி அல்லி நகரம் நகராட்சியில்…