வானில் பறந்த அடையாளம் தெரியாத பொருள்…
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள வல்லாளப்பட்டி பகுதியில் இன்று அதிகாலை வானில் நீண்ட நேரமாக அடையாளம் தெரியாத பொருள் ஒன்று நீண்ட பறந்துள்ளது. அது பார்ப்பதற்கு வட்ட வடிவமாகவும் நீண்ட நேரமாக அதிக வெளிச்சம் வெளியிட்டவாரு முன்னோக்கி பறந்து கொண்டே…
தங்கதமிழ்செல்வன் மீது வழக்கு பதிவு..
போடியில், கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறி பிரசாரக் கூட்டம் நடத்தியதாக, தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் உட்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கடந்த 10ம் தேதி, தேனி…
எஸ்.கே படம் குறித்த அட்டகாசமான அப்டேட்?!?
தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால், பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள்…
சூப்பர் ஸ்டாருடன் இணையும் மாஸ் ஹீரோஸ்!
அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 169’! இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்று பிப்ரவரி 10-ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை யார் இயக்குவது என்பது குறித்து கடந்த மூன்று மாதங்களாக பல…
வைகை புயலை இயக்கவுள்ளாரா ஜி.வி.எம்?
வடிவேலுவை வைத்து நகைச்சுவைப் படம் எடுக்க கவுதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது! காதல் படங்களில் இயக்கி பிரபலமான கௌதம் மேனன், வடிவேலுவை வைத்து ஒரு நகைச்சுவைப் படம் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் படத்திற்கான ஸ்கிரிப்டை உருவாக்காததால் தற்போது இது…
சின்னத்திரை நட்சத்திரங்களின் ரியல் லவ் ஸ்டோரீஸ்!
ஆல்யா-சஞ்சீவ் ஜோடிக்கு அறிமுகமே தேவையில்லை. விஜய் டிவியில் ஒளிபரப்பான நாடகம் ஒன்றில் இணைந்து நடித்த இருவருக்கும் காதல் மலர்ந்தது! நம்ம வீட்டு ஜோடியாக தமிழ் மக்கள் கொண்டாடிய இந்த இணையருக்கு ஒரு கியூட் பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். தற்போது ஆல்யா இரண்டாம்…
அம்மாடியோ…விஜய் பட நாயகிக்கு இவ்வளவு சம்பளமா..?
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு அனிருத் இசை…
பாஜக இந்தியாவிற்கே ஆபத்தான கட்சி-கே.எஸ்.அழகிரி சாடல்
நடைபெற இருக்கும் சென்னை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பெரம்பூர் பகுதியில் 37-வது வார்டில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் மற்றும் தாமோதரன் நகர் ஆகிய…
விலங்குகள் மீது ஆராய்ச்சி செய்ய சுவிட்சர்லாந்து அரசு தடை
புதிதாக உருவாகும் நோய்களுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது அதை சோதனை செய்வதற்கு எலி, முயல் உள்ளிட்ட சிறிய வகை விலங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்து மருத்துவ ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது 500,000க்கும் மேற்பட்ட…
ரோடு என்று நினைத்து சூப்பர் மார்க்கெட்டில் பாய்ந்த கார்…கடை துவம்சம்…
சென்னை அண்ணா சாலையில் இரவு நேரங்களில் நடைபெறும் கார் ரேசை தடுப்பதற்காக காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அண்ணா சாலையில் நடந்த கார் ரேஸின் போது கட்டுப்பாடை இழந்த கார் சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது.…