• Fri. Sep 29th, 2023

Month: February 2022

  • Home
  • ஹீரோவும் அவரே! வில்லனும் அவரே! – அஜித் 61 அப்டேட்?

ஹீரோவும் அவரே! வில்லனும் அவரே! – அஜித் 61 அப்டேட்?

அஜித்தின் 61-வது திரைப்படத்தில் ஹீரோவும் அவர்தான், வில்லனும் அவர்தான் என தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது! இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் வலிமை. போனிகபூர் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை..

அறிமுக இயக்குநர் அருள் இயக்கி தயாரித்து ஹீரோவாகவும் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘காதம்பரி’. இந்தப் படத்தில் அறிமுகமான நடிகை அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ்ப் பெண்ணான இவர், தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.…

240 இந்தியர்களுடன் 6-வது விமானம் புறப்பட்டது…!

240 இந்தியர்களுடன் ஹங்கேரியில் இருந்து 6-வது விமானம் புறப்பட்டது.உக்ரைனில் தரைப்படை,வான்வழி மற்றும் கப்பல் படைகளை கொண்டு ரஷ்யா உக்கிரமாக தாக்கி வரும் நிலையில்,உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ள நிலையில்,மேலும் பலர் நாட்டை விட்டு…

சட்டென்று’ முடிந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் தி.மு.க., அரசை கண்டித்து, தேனி பங்களா மேடு பகுதியில் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் பத்து நிமிடத்தில் ‘சட்டென்று’ முடிந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பாக தமிழகம் முழுவதும்…

போரை நிறுத்த சொன்ன மழலையின் வீடியோ..!

உக்ரைன்-ரஷ்யா போர் எல்லை மீறி சென்றிருக்கும் வேலையில் தரை, கடல், வான் என அனைத்து விதங்களிலும் ரஷ்யா தாக்கி வருகிறது. மேலும் இந்த தாக்குதலால் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.இந்த நிலையில், மனிதாபிமானமற்ற இந்த போரை…

வருஷநாடு விவசாயிகள் வனத்துறையினரை கண்டித்து போராட்டம்!

அரசரடி, வெள்ளிமலை, ராஜீவ் நகர், இந்திரா நகர் ,பொம்முராஜபுரம் உள்ளிட்ட கிராமங்கள் மேகமலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலை கிராமங்களில் இலவம் பஞ்சு, ஏலக்காய், முருங்கை பீன்ஸ் உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாயிகளை வெளியேற்றுவதற்கு வனத்துறை தொடர்ந்து…

மார்ச்-இல் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள்!

லேட்டஸ்ட் தகவல் படி அஜித் நடித்துள்ள வலிமை படம் மார்ச் 25 ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீசாக விருப்பதாக கூறப்படுகிறது! அதே போல் விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும்…

ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் சிவன் கோவில்களின் தீரா மர்மம்..

நாம் அறியாத பல விஷயங்கள் ஆன்மீகத்தில் அடங்கியுள்ளது. இதை அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் எடுத்துக்கொள்ளலாம். சிலர் இதை அறிந்திருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்த ஆன்மீக விஷயமாகும்.…

இன்றும் மார்கெட் குறையாத த்ரிஷாவை அப்போவே இந்த நடிகை பேட்டி எடுத்திருக்காங்களா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. தற்போது இவர் ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஆரம்ப காலத்தில் இவர் ஹீரோயினாக இருக்கும்போது நடிகை அஞ்சலி இவரை பேட்டி எடுத்துள்ளார். அப்போது…

நம்ம கேப்டனா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை பொது நிகழ்ச்சிகளில் பார்க்க ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். விஜயகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக முழு ஓய்வில் இருந்து வருகிறார். பொது நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை.…

You missed