
லேட்டஸ்ட் தகவல் படி அஜித் நடித்துள்ள வலிமை படம் மார்ச் 25 ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீசாக விருப்பதாக கூறப்படுகிறது!
அதே போல் விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் மார்ச் 4 ம் தேதி ரிலீஸ் செய்யப்படவிருக்கிறதாம்.
இதைத்தொடர்ந்து சன் நெக்ஸ்ட் – நாய் சேகர், சோனி லைவ் – கடைசி விவசாயி, நெட்ஃபிளிக்ஸ் – 83 தி ஃபிலிம், ராக்கி ; அமேசான் பிரைம் – எஃப்ஐஆர், ஜீ5 – வீரமே வாகை சூடும், வலிமை, என்ன சொல்ல போகிறாய், ஹாட்ஸ்டார் – தேள், மாறன், சிம்ப்ளி சவுத் – வீரபாண்டியபுரம். இந்நிலையில் இந்த படங்களின் ரிலீஸ் தேதிகள் விரைவில் உறுதிப்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது!