• Mon. Oct 2nd, 2023

Month: February 2022

  • Home
  • வால்டர் வெற்றிவேல் படத்தின் காப்பியா?

வால்டர் வெற்றிவேல் படத்தின் காப்பியா?

வலிமை திரைப்படம் சினிமா ரசிகர்களை பெரிதாக திருப்திப் படுத்தவில்லை என்று பொதுவாக ஒரு கருத்து சொல்லப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின், நேற்று அஜித்தின் வலிமை திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. எனினும், வலிமை திரைப்படம் தன்…

பூணூல் அறுப்பு போராட்டம் அறிவித்த தடா ரஹீம் கைது

கர்நாடகாவின் உடுப்பியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் மாநிலம் முழுதும்…

இந்த நாள்

சதுரங்க கிராண்டு மாஸ்டர் சேதுராமன் பிறந்த தினம் இந்திய சதுரங்க கிராண்டு மாஸ்டர் சேதுராமன் என்கிற பனையப்பன் சேதுராமன்.சதுரங்க விளையாட்டில் தேர்ந்த இவர் சிங்கப்பூரில் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற 12 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய சதுரங்க சாம்பியன் பட்டப் போட்டியையும்,…

ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மதுரையை சேர்ந்தவர் சுப்புலட்சுமி என்கிற சூர்யா (வயது 35). ரவுடி பேபி என்ற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர். இவரும், அவரது நண்பரான மதுரை சுப்பிரமணியபுரத்தை சேர்த்த சிக்கந்தர்ஷா என்கிற சிக்கா (45) என்பவரும் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த…

இஸ்லாம் மதத்திற்கு மாறிய தலித்துகள்…

சாதிய தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காக தலித் சமுதாயத்தினர் 40 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறிய நிகழ்வு தேனியில் அரங்கேறியுள்ளது. போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட டொம்புச்சேரி கிராமத்தை சேர்ந்த கிராமத்தில் தலித் சமுதாயத்தினர் நூற்றுக்கணக்கில் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் சாதிய…

தாக்குதலில் பலியான 137 உக்ரைன் ராணுவ வீரர்கள்!

ரஷியா நடத்திய முதல்நாள் தாக்குதலில் 137 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார். நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் எல்லையில் சுமாா் 1.50 லட்சம் ராணுவ…

தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் வெளியீடு…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 43 சதவீத வாக்குகளைப் பெற்று திமுக முதலிடத்தில் உள்ளது.அதிமுக-வுக்கு சுமார் 25 சதவீத வாக்குகள் கிடைத்த நிலையில், மாநகராட்சிகளில் 7 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தை பாஜக பிடித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி…

நிலுவையிலுள்ள நிதியை வழங்குக- அமைச்சர் பிடிஆர்

உள்ளாட்சிகளுக்கான நிதி, நிவாரண நிதிகள், மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் தமிழகத்தின் பங்கு உள்ளிட்ட பல்வேறு கணக்குகளில் தமிழகத்துக்கான நிதிகள் நிலுவையில் உள்ளன. அந்த தமிழக நிதிகளை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்’ என தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

போரை உடனே நிறுத்த வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்

உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம், பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் அமைதியான மற்றும் நேர்மையான பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே…

18-60 வயதுடையோர் வெளியேற தடை!

ரஷ்யாவிற்கு எதிராக தற்போது தொடங்கியுள்ள போரில் கட்டாய ராணுவ சேவையை அமல்படுத்தியது உக்ரைன் அரசு. உக்ரைனை கைப்பற்றி தன்னோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ரஷ்யாவின் நீண்ட கால கனவின் முக்கிய கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. அடிபணிய மறுத்த உக்ரைன் மீது ராணுவ…