• Mon. Sep 25th, 2023

Month: February 2022

  • Home
  • “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டில் ரஜினிக்கு அழைப்பு…

“உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டில் ரஜினிக்கு அழைப்பு…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் “உங்களில் ஒருவன்” புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைவர்களுக்கும் மூத்த கலைஞர்களக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இபிஎஸ், ஓபிஎஸ், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு திமுக தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் நேரில் சென்று அழைப்பு…

காவலரின் கையை கடித்த அஜித் ரசிகர்கள் கைது!

திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள அன்பு தியேட்டரில் நேற்று அதிகாலை காட்சி திரையிடப்பட்டிருக்கிறது. அப்போது டைட்டில் காட்சி ஓடிக் கொண்டிருந்த போது ரசிகர்கள் பலத்த கரகோஷம் எழுப்பி ஆரவாரித்து கொண்டிருந்தனர். அப்போது திரைக்கு முன்பாக நின்று நடனமாடியவர்களில் இருவர் திரைக்கு முன்பாக…

சென்னையில் ஆனந்த் சுப்பிரமணியத்தை கைது செய்தது சி.பி.ஐ.!

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் செயல் இயக்குநர் ஆனந்த் சுப்பிரமணியத்தை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகராகவும், பங்குச் சந்தையின் செயல் இயக்குநராகவும் இருந்தவர் ஆனந்த் சுப்பிரமணியம். தேசிய பங்குச் சந்தையின்…

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம்…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலை இயங்கி வந்தது. இந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை…

கமல்ஹாசன் மகள் காதல் கல்யாணத்தில் முடியுமா?

நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது குறிப்பிட்டு சொல்லும்படியான படங்கள் இவருக்கு இல்லை. தெலுங்கு சாலார் படத்தில் பிரபாஸ் உடன் நடித்த ஸ்ருதிஹாசன், தற்போது, பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார். பிசியான நடிகையாக…

காவல்துறை விளம்பரத்திற்கு பயன்படும் விஜய் திரைப்படங்கள்

கேரள மாநில அவசர உதவி எண் மக்களிடம் எளிதாகவும் விரைவாகவும் சென்றடைய மாநில காவல் துறை, தமிழ் நடிகர் விஜயின் படங்களை வைத்து புதுமையான முறையில் விளம்பரம் செய்துள்ளது. பேருந்தில், ரயிலில், பயணிக்கும்போது அல்லது வீடு மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கு…

சாய்தன்ஷிகா நடிப்பில் ‘ஷிகாரு’ டிரைலர் வெளியீடு

தமிழில் யோகிதா என்ற படத்தில் நடித்து வரும் சாய் தன்ஷிகா, தெலுங்கில் ஹரி கொலைகானி இயக்கத்தில் ஷிகாரு என்ற படத்தில் நடித்து ள்ளார். இப்படத்தில் சாய் தன்ஷிகா கதையின் நாயகியாக நடிக்க, அவருடன் அபிநவ் மெடி செட்டி, தேஜ், அன்னபூர்ணா, சுரேகா…

கர்நாடகத்தில் அதிமுகவினர், கேரளத்தில் திமுகவினர் ஜாலி டூர்

ஒசூர் மாநகராட்சியை கைப்பற்ற திமுக-அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பான்மை பலத்தை நிருபிக்க பெரும் முயற்சியில் இரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளதால் தங்களது மாமன்ற உறுப்பினர்கள் அதிமுகவினர் கர்நாடகா மாநிலத்திற்கும் திமுக மாமன்ற உறுப்பினர்களை கேரள மாநிலத்திற்கும் உரியமுறையில் கவனித்து சொகுசு…

ஜனநாயகம் இந்த தேர்தலில் படுகொலை செய்யப்பட்டுள்ளது-எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் உள்ள திமுக பிரமுகர் ஒருவர் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.…

நடிகர்கள் ஒன்றிணைந்து செயல்பட ஐசரி கணேஷ் வேண்டுகோள்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் செல்லும், மறுதேர்தல் தேவையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை வரவேற்கிறேன் என்றும் யார் வெற்றி பெற்றாலும் தொடர்ந்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்குத் தனது உதவிகள் தொடரும் என்றும் நடிகர் சங்க உறுப்பினரும் தயாரிப்பாளருமான…