• Mon. Oct 2nd, 2023

Month: February 2022

  • Home
  • டான் படத்தின் வியாபார சாதனை…

டான் படத்தின் வியாபார சாதனை…

சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகன்மற்றும்நடிகர்கள்எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, நடித்துள்ள படம் டான்இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை முதல் பிரதி அடிப்படையில் சிவகார்த்திகேயன் லைகா நிறுவனத்திற்கு தயாரித்து கொடுத்துள்ளார்மார்ச்…

ரஷ்ய அதிபரின் சொத்துக்கள் முடக்கம்!!

உக்ரைன் மீது புதின் போர் தொடுத்துள்ளதை அடுத்து உலக நாடுகள் பலவும் ரஷ்ய அதிபர் புதினுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. உக்ரைன் ராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைனுடன் 2-வது நாளாக…

மியாட் மருத்துவமனையில் புதிய மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்..

சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் இன்டர்நேஷனல் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள புதிய மறுவாழ்வு மைய திறப்பு விழா நேற்று நடந்தது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது, மியாட் மருத்துவமனையின் இயக்குனர்…

சீன மொழியில் வெளியாகிறதா கனா!

சமீப காலமாக தமிழ் திரைப்படங்கள், உலகளவில் அங்கீகாரங்களை பெற்று வருகின்றன. ரஷ்ய மொழியில் விரைவில் கார்த்தியின் கைதி திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் வெளியான கனா திரைப்படம் சீன மொழியில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி…

உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை அழைத்து வர 2 விமானங்கள்..

ருமேனியா தலைநகர் புக்கரெஸ்ட், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் ஆகிய நகரங்களுக்கு இன்று 2 விமானங்களை இயக்குவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. உக்ரைனில் போர் உச்சமடைந்துள்ள நிலையில் ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்படி இந்தியர்களை மீட்க டெல்லியில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணை ஆய்வு: தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு

முல்லைப் பெரியாறு அணையில் மராமத்து பணிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கும் கேரள வனத்துறை மற்றும் கேரள பொதுப் பணித் துறையினரை கண்டித்து, இன்று (பிப்.25) நடைபெற்ற துணைக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திலிருந்து, தமிழக அதிகாரிகள் வெளி நடப்பு செய்தனர்.…

ஆனைமலையில் சந்தன மரம் வெட்டிய ஐவர் கைது!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனசரகம், டாப்சிலிப், மஞ்சள் போர்டு இடத்தில் மர்ம நபர்கள் நடமாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்ததை அடுத்து,ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் உத்தரவின்பேரில் துணை இயக்குனர் கணேசன் அறிவுறுத்தலின்படி…

இதான் “டான்” கதையா? நம்பலாமா?

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்தின் கதை பற்றி, சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. டான் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்தன. டான்…

சிபிஎஸ்இ செய்முறை தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான இரண்டாம் அமர்வு செய்முறை தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது! அதன்படி, சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கான இரண்டாம் பருவ செய்முறை தேர்வுகள் மார்ச் 2ம் தேதி…

பிபியில் மீண்டும் மலரும் காதல்?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை 24 மணி நேரமும் காணும் வகையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸின் முந்தைய சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.. தற்போது பாலாஜி முருகதாஸ், வனிதா, தாமரை, நிரூப், சுஜா வருணி,…