• Sat. Sep 23rd, 2023

Month: February 2022

  • Home
  • மதுரையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் காலாவதியான மருந்தை வழங்கியதாக நோயாளி குற்றச்சாட்டு..!

மதுரையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் காலாவதியான மருந்தை வழங்கியதாக நோயாளி குற்றச்சாட்டு..!

மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த காளமேகம் (45) என்பவர், இன்று காலை மதுரை தத்தநேரி பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சர்க்கரை நோய்க்காக இன்சுலின் மருந்தை வாங்க வந்துள்ளார். அப்போது அவருக்கு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் காலாவதியான மருந்து வழங்கப்பட்டுள்ளதை அடுத்து,…

லதா ரஜினிகாந்த் அதிரடி! அப்போ தனுஷோட சினிமா கேரியர்?

தனுஷின் திரைப்படங்களை தயாரிக்க வேண்டாம் என லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர்களிடம் கூறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது! தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ்.. இவரும் இவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும், கடந்த ஜனவரி 17-ஆம் தேதி பிரிவதாக…

வலிமை முதல்நாள் வசூலும் இரண்டாம் நாள் ஏற்படுத்திய மரணபயமும்..

இரண்டு வருடகாத்திருப்பு, அஜீத்குமார் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வலிமை படம் பிப்ரவரி 24 அன்று உலகம் முழுவதும் வெளியானது முதல்நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கே சிறப்புக்காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர் தமிழகத்தில் சுமார் 75 கோடி…

நேரடியாக களத்தில் இறங்கிய உக்ரைன் அதிபர்..

ரஷ்யா நாட்டை ஆக்கிரமித்ததில் இருந்து, கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி எவ்வளவு மாறிவிட்டார் என்பதைப் பற்றி இன்று பேசுவோம்.நேற்று, ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடத்த ஜெலென்ஸ்கி வந்தபோது, அவர் கோட் அணிந்திருந்தார், ஆனால்…

நளினிக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு..

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான நளினியின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி ஏற்கனவே பரோலில் வந்த…

திமுக ஆட்சி… பலருக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது – மு.க.ஸ்டாலின்

ப.திருமாவேலன் எழுதிய “இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்தது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு பேசினார். அப்போது அவர்…

உக்ரைனில் இணையதள சேவை முடக்கம்!

உக்ரைன் – ரஷ்யா இடையே கடும் சண்டை நடைபெறும் உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முன்னதாக கூறியிருந்தார். அதன்படி,உக்ரைன்…

நீளம் குறைக்கப்பட்டதா வலிமை?

நடிகர் அஜித் நடிப்பில், திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘வலிமை’ திரைப்படத்தின் நீளம் குறைக்கப்பட்டுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு, ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 2-வது முறையாக நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிப்பில், நீண்ட நாள் காத்திருப்புக்குப் பின்,…

பெரியார் வேடமிட்ட குழந்தைகளை மிரட்டிய ஆசாமி கைது!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெரியார் வேடமிட்ட குழந்தையை அச்சுறுத்தும் விதமாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்ட கோவில்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ் பாபு என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான நிகழ்ச்சியில் பெரியார்…

வலைதளத்தில் சண்டையை தொடங்கிய விஜய் – அஜீத் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் அதிகமான ரசிகர்களை சமூக வலைத்தளங்களில் வைத்திருக்கும் நடிகர்களில் அஜித், விஜய் முதன்மையாக இருக்கிறார்கள். இருவரது படங்களின் முதல் பார்வை, டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகும் போதும், படங்கள் வெளியாகும் போதும் ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது டிரெண்டிங்கில் விடுவது இருவரது…

You missed