• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இருமுறை உயர்ந்து விற்பனை…

சென்னையில் இன்று ஒரேநாளில் இரண்டு முறை தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1840 உயர்ந்துள்ளது.

ஒரு சவரன் ரூ.94,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் ரூ.11,770க்கும் விற்கப்படுகிறது.

காலையில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தும் மாலையில் ரூ.1,360 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலையில் கிராமுக்கு ரூ.60 உயர்ந்த நிலையில் மாலையில் மீண்டும் ரூ.170 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.