• Sat. Jan 22nd, 2022

Month: January 2022

  • Home
  • வடைகறி

வடைகறி

தேவையானவை:வடை – 10, வெங்காயம் – 2, தக்காளி – 1, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், சோம்பு – தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி,…

சிந்தனைத் துளிகள்

• நீண்ட தூக்கத்தைவிட ஆழ்ந்த தூக்கத்திலேயேஅதிக நன்மை உள்ளது. • திருமணம் செய்து கொள்வதற்கு முன்கண்களை நன்றாகத் திறந்து வை.அதன்பின் பாதிக்கண் மூடியிருக்கட்டும். • அன்பு தலைமுடியைப் போன்றது.வெட்ட வெட்ட முன்னிலும் அதிகமாய் அது வளரும். • போராடுபவனுக்குத்தான் வாழ்க்கையில் வெற்றி…

750 கி.மீ. ஒற்றைக்காலால் நடந்து சபரிமலைக்கு வந்தடைந்த பக்தர்

ஆந்திர மாநிலம், நெல்லூரை சேர்ந்தவர் சுரேஷ். அகில பாரத ஐயப்பா சேவா சங்க உறுப்பினராக இருந்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர், அங்குள்ள ஒரு நகைக்கடையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் சுரேஷ் ஒற்றைக்காலால் நெல்லூரில் இருந்து இருமுடி கட்டுடன், கடந்த…

பொது அறிவு வினாவிடை

பல் தூரிகை யாரால், எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?1780ஆம் ஆண்டில் வில்லியம் அடிஸ் அவர்களால். எந்த பண்டைய காவியம் மணலால் எழுதப்பட்டது?பாபிலோன் நாகரிகத்தின் கில்கமெஷ். எந்த பாண்டிய மன்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்ட தொடங்கினார்?குலசேகர பாண்டியன். மிசா மற்றும்பொடா என்றால்…

சட்டப்பேரவையில் ‘வணக்கம்’ எனக்கூறி, உரையை தொடங்கிய ஆளுநர்!

2022-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம், சென்னை, கலைவாணர் அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று தொடங்கியது! *வணக்கம் என தமிழில் கூறி தனது உரையைத் தொடங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. *மு.க.ஸ்டாலின் இந்தியாவின் பிரபலமான முதலமைச்சர் *’எங்கும் தமிழ் ; எதிலும்…

கொரோனா 3ம் அலை உச்சத்தை எட்டும்-நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா 3ம் அலை உச்சத்தை எட்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 1 வார காலமாக இந்தியா முழுவதும் குறிப்பாக டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற மெட்ரோ நகரங்களில் கொரோனா தொற்று வேகமாக…

குறள் 88

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பிவேள்வி தலைப்படா தார்.பொருள் (மு.வ): விருந்தினரை ஓம்பி அந்த வேள்வியில் ஈடுபடாதவர் பொருள்களை வருந்திக்காத்துப் (பின்பு இழந்து) பற்றுக்கொடு இழந்தோமே என்று இரங்குவர்.

குப்பை மேலாண்மை தீர்வுக்கு 5 லட்சம் பரிசு!

தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பசுமையான சுற்றுச் சூழலை உருவாக்கிட திடக்கழிவு மற்றும் மேலாண்மைக்கு புதுமையான தொழில்நுட்ப தீர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநில அளவில் முதல் பரிசு ரூ. 5 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 2.5 லட்சம்,…

உ.பி.யில் பிராமணர் வாக்கை பெற பாஜக முன்னாள் அமைச்சர் தலைமையில் குழு

உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பிராமணர் வாக்குகளை பெறுவதில் முக்கிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. இதில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தலைமையில் 4 உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உ.பி.யில் பிராமண சமூகத்தினருக்கு சுமார் 12% வாக்குகள் உள்ளன. அங்கு…

இன்று பஞ்சாப் வருகிறார் மோடி

பஞ்சாபில் ₹42,750 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வருகை தருவதையொட்டி 10,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பஞ்சாப் சட்டப்பேரவைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இங்கு பல்வேறு நலத் திட்டங்களை அடிக்கல் நாட்டி துவக்கி…