ராணிப்பேட்டை அடுத்த ஆம்பூர் நகர இந்து மக்கள் கட்சி சார்பில் விவேகானந்தர் ஜெயந்தி விழா மற்றும் தேசிய இளைஞர் தினம் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விவேகானந்தர் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இவ்விழாற்கு இந்து மக்கள் கட்சி நகர தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். விழாவில் மாநில செயலாளர் M P ரமேஷ், மாநில மாணவர் அனி S கோபிநாத், மாநில பிரச்சார அணி செயலாளர் M G S குமரன் சிறப்பு அழைப்பர்களாக கலந்து கொண்டனர் மற்றும் மாவட்ட இளைஞர் அணி L ரமேஷ், நகர பொது செயலாளர் V பாபு, பெறுப் பாளர்கள் இன்பா, நவீன் சீனு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
