• Fri. Sep 29th, 2023

Month: January 2022

  • Home
  • மக்கள் ஊர் திரும்புவதால் கொரோனா தொற்று சற்று அதிகரிக்கக்கூடும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் ஊர் திரும்புவதால் கொரோனா தொற்று சற்று அதிகரிக்கக்கூடும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியாதவாது: கொரோனா பெருந்தொற்று அதிவேகமாக பரவிய நிலையில் தினசரி பாதிப்பு சென்னையில் 8 ஆயிரம் என்ற அளவுக்கு எகிறியது. நேற்று சற்று குறைந்திருந்தாலும் பொங்கல் விடுமுறை முடிந்து…

எம்.ஜி.ஆர். பிறந்த தினம் இன்று..!

மக்களின் மனதில் ஒரு கலைஞனாகவும், மக்களில் ஒருவராகவும், புரட்சித் தலைவராகவும், மக்களின் தொண்டனாகவும் அனைவருக்கும் பிடித்த மனிதராகவும் திகழந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமசந்திரன் எனும் மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன். இலங்கையில் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டி என்ற இடத்தில் கோபாலன் மேனன்…

திடீரென மாற்றப்பட்ட சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக பதவி வகித்த புவியரசன் மாற்றப்பட்டு, புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், சென்னையில் சில மணி நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். அத்துடன்,…

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தமிழக ஊர்திகள்

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் இருந்து தமிழக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின்…

எம்.ஜி.ஆர் பெயரில் மற்றுமொரு பொன்னியின் செல்வன் இன்று தொடக்கம்

எம்.ஜி.ஆரின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன், அஜய் பிரதீப் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெப் தொடராகவும் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதுஎம்.ஜி.ஆர் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை திரைப்படமாக தயாரிக்க…

ஊரடங்கில் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் இளைஞர் பேரவையினர்!

பொள்ளாச்சியில் தொடரும் இரண்டாவது வார ஊரடங்கில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவை சார்பில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் முக கவசம் வழங்கும் நிகழ்வை பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ் மணி தொடங்கி வைத்தார். நேதாஜி…

ஆனைமலையில் எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாட்டம்!

ஆனைமலை முக்கோணத்தில் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் எம்எல்ஏ அமுல் கந்தசாமி ஆனைமலை முக்கோணத்தில் இன்று எம்ஜிஆரின் 105 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்…

கமல்ஹாசன் விருப்பத்துக்குரிய நடன கலைஞர் பிர்ஜு காலமானார்

பிரபல கதக் நடன கலைஞரான பண்டிட் பிர்ஜூ மஹாராஜ், தனது பேரக் குழந்தைகளுடன் விளையாடிய போது திடீரென மயங்கி சரிந்த அவரை, அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் மாரடைப்புகாரணமாக நேற்று (ஜன.,16, ஞாயிறு) நள்ளிரவில் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள்…

அமித்ஷாவுடன் தமிழக எம்.பிக்கள் இன்று சந்திப்பு

மத்திய அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் இன்று சந்திக்க உள்ளனர்.தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பதற்காக ஏழு பேர் கொண்ட தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு முயற்சி…

சருமம் பொலிவு பெற: அழகு குறிப்பு!..

கடலை மாவு, மஞ்சளுடன், பால் சேர்த்து பசை போல் செய்து கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதியில் பூசிவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் டவலை முக்கி முகத்தில் படிந்திருக்கும் பேஸ் பேக்கை துடைத்தெடுக்கவும். பின்பு…

You missed