• Thu. Sep 21st, 2023

Month: January 2022

  • Home
  • இந்தியாவின் முதல் சூனியகாரி படம் ஏவாள்

இந்தியாவின் முதல் சூனியகாரி படம் ஏவாள்

அங்காடித்தெரு படத்தில் நாயகனாக நடித்த மகேஷ் வித்தியாசமான பாத்திரம் ஏற்றிருக்கும் படம்தான் ஏவாள். மகேஷ் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் 5 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர் பெங்காலியில் சில…

ஆண்டிப்பட்டியில் ஓ பி ஆர் மரியாதை!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் முன்னாள் முதல்வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவருமாகிய டாக்டர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டிபட்டி -வைகை அணை ரோடு பகுதியிலுள்ள எம்ஜிஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பரவீந்திரநாத்…

கமல்ஹாசன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தார். அவரை தொடர்ந்து ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில், கமல்ஹாசன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில்…

கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் 100 கோடி டோஸ் தடுப்பூசிகள் -உலக சுகாதார அமைப்பு சாதனை

கொரோனா நோய் தொற்று தொடங்கிய பிறகு பல ஏழை நாடுகள் அதற்கான தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.அந்த நாடுகளுக்கு உதவும் வகையில் ஐ.நா. சபை ‘கோவேக்ஸ்’ என்ற உலகளாவிய தடுப்பூசி திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம்…

தமிழ்கடவுள் முருகனின் தைப்பூசத் திருவிழா தோரோட்டம் மலேசியாவில் விமர்சையாக நடைபெற்றது

தமிழ்கடவுளாம் முருகப்பெருமானுக்கு தைப்பூசத் திருவிழா உலகமெங்கும் உள்ள தமிழக மக்கள் வசிக்கும் பகுதிகளில் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. மலேசியாவில் தமிழக மக்கள் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பத்துமலை, தண்ணீர்மலை, கல்லுமலை முருகன் ஆலயங்களில் காவடிகள் சுமந்தும், அலகு குத்தி வந்தும் நேர்த்திக்கடன்…

இந்தியாவில் பள்ளிகள் மூடப்படுவதால் கற்றல் வறுமை அதிகரிப்பு

“உணவகங்கள், மதுக்கூடங்கள் மற்றும் வணிக வளாகங்களை திறக்க அனுமதித்து விட்டு, பள்ளிகளை மட்டும் மூடுவது நியாயமல்ல” என, உலக வங்கியின் கல்வி இயக்குனர் ஜெய்மீ சாவேத்ரா கூறினார்.இதுகுறித்து, உலக வங்கியின் சர்வதேச கல்வி இயக்குனர் ஜெய்மீ சாவேத்ரா கூறியதாவது: “உலகம் முழுவதும்…

மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன் கடந்த 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் தங்களது அணு ஆயுதங்களை கைவிடுவதாக அறிவித்தார். அதற்கு பதிலாக தங்கள் மீதான பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என்று அவர் அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்தார்.இது தொடர்பாக அப்போதைய அமெரிக்க அதிபர்…

இரும்பு கடையில் பதுங்கிருந்த கண்ணாடி விரியன்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே செக்போஸ்ட் பகுதியில் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பழைய இரும்பு கடை வைத்திருப்பவர் பாண்டி இந்நிலையில் இவருடைய இரும்பு கடையில் இன்று சுமார் 4 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு பழைய இரும்பு பொருட்கள்…

வீரமே வாகை சூடும் கதாநாயகிக்கு கொரோனா பாதிப்பு!

து.ப.சரவணன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வீரமே வாகை சூடும்’. இந்த மாதம் 26ம் தேதி வெளிவர உள்ள இப்படத்தில் டிம்பிள் ஹயாத்தி கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஜனவரி 14ம் தேதி சென்னை…

எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளுக்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை

எம்.ஜி.ஆரின் 105வது பிறந்த நாளான இன்று கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் மாபா பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.105வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிவகாசி அருகே திருத்தங்கல்லில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக எம்ஜிஆரின் திருவுருவ…