வீரமே வாகை சூடும் ட்ரெய்லர் கூறவரும் உண்மை சம்பவம்
நடிகர் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. நடிகர் விஷாலின்‘வீரமே வாகை சூடும்’ குடியரசு தினத்தையொட்டி வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது. அறிமுக இயக்குநர் து.ப சரவணன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நாயகியாக…
குறள் 100:
இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. பொருள் (மு.வ): இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.
சிந்தனைத் துளிகள்!
நல்லுள்ளங்களிடம் உங்கள் மூளையை ஆன் செய்து வையுங்கள்…! போலி உறவுகளிடம் உங்கள் எண்ணங்களை ஆப் செய்து விடுங்கள்…! நாம் ஒன்றை நினைத்து ஒரு முடிவு எடுத்தால் அது நமக்கு எதிர்மாறாக அமைந்து விடுகிறது சில மனித மனங்களை போலவே அறியாமல் செய்த…
கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை
அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சாராக இருந்தவர் கே.பி. அன்பழகன். இந்த நிலையில், கே.பி. அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கே.பி. அன்பழகனின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை…
தனுஷ் – ஐஸ்வர்யா சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னாங்களாம் கஸ்தூரிராஜா குடுகுடுப்பை ஜோசியம்
கேணப்பய ஊரில் கிறுக்கு பையன் நாட்டாமையாக இருந்தான் என கிராமத்து பழமொழி ஒன்று உண்டு கேப்பையில் நெய் ஒழுகுது என்று சொன்னால் கேட்கிறவனுக்கு புத்தி எங்கடா போச்சு என்பார்கள் அப்படித்தான் இருக்கிறது தனுஷ்-ஐஸ்வர்யா திருமணமுறிவை இருவரும் நள்ளிரவில் அறிவித்தார்கள் ஒரு பக்கம்…
வருகிறது பிக்பாஸ் அல்டிமேட்…சீசன் 5 போட்டியாளர்கள் களம் காண்பார்களா??
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் சின்னத்திரை நடிகரான ராஜு ஜெயமோகன் வின்னர் ஆனார். பிரியங்கா ரன்னர் அப் ஆனார். இதனை தொடர்ந்து முதல் முறையாக தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியானது.…
திமுக எம்.பி டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை!
திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் வீடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தில் உள்ளது. இந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக…
ஒன்னும் தெரியாத பாப்பா ஒரு மணிக்கு போட்டாளாம் தாழ்ப்பாள் என்னவாக இருக்கும்
காசேதான் கடவுளடா என்று செயல்படுகிற சினிமா உலகில் கொஞ்ச காலமாக அனுபாமா பரமேஸ்வரன் ஓவர் பில்டப் கொடுத்து வந்தார் ஆடை ஒதுங்கிவிடக்கூடாது நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கண்டிஷன் போட்டு வந்த அம்மணி கரன்சி கட்டை கண்ணில் காட்டியதும் கட்டிப்…
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 250 பேருக்கு கொரோனா தொற்று..
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு பணிபுரியும் விஞ்ஞானிகள் மற்றும் பணியாளர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி அவரவர் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர். விடுமுறை முடிந்து அனைவரும் பணிக்கு திரும்பிய நிலையில் பலருக்கு கொரோனா அறிகுறி…
சமுதாய ஆஸ்கர் விருதுகள் பெறும் தமிழ் நடிகர்கள்!
மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்புகளை கொடுத்து, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் கண்டு உலக அளவில் சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்குரிய…




