• Sat. Sep 23rd, 2023

Month: January 2022

  • Home
  • கொந்தளித்த சுனாமி!… அழிந்துபோன தீவுகள்!…

கொந்தளித்த சுனாமி!… அழிந்துபோன தீவுகள்!…

பசுபிக் பெருகடலில் அமைந்துள்ள தீவு நாடு டோங்கோ. சுமார் ஒரு லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட இந்நாட்டில் பல்வேறு தீவுகள் உள்ளன. இவற்றில் சில தீவுகளில் எரிமலைகளும் உள்ளன. சில எரிமலைகள் கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. இதற்கிடையில், அந்நாட்டில் உள்ள…

குன்னூரில் ருத்ராட்சை சீசன்!

நீலகிரி மாவட்டம் குன்னுார் சிம்ஸ்பூங்காவில் தற்போது ருத்ராட்சை காய்கள் சீசன் துவங்கியுள்ளன! சிம்ஸ் பூங்காவில் 285 தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த, 1,200 தாவர வகைகள் உள்ளன. குறிப்பாக, அரிய வகை மரங்கள்,  கேம்பர், காகித மரம், பென்சில்வுட், யானைக்கால் மரம், ஸ்ட்ராபெர்ரி,…

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைப்பூசத் திருநாள் பூஜை

குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் நாகர்கோவில் நாகராஜா கோவிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை திருவிழா தொடங்கி 10 நாட்கள் வரை நடக்கிறது. இதையொட்டி திருக்கொடியேற்றம் நடைபெற்றது. 2-ம் திருவிழாவில்…

பொது அறிவு வினா விடைகள்

அரபிக் கடலின் அரசி? கொச்சின் அதிக நீளமான நதியைக் கொண்டுள்ள நாடு எது?தென் அமெரிக்கா உலகிலேயே மிகப்பெரிய தீவு?கிரீன்லாந்து ஆயிரம் ஏரிகள் கொண்ட நாடு எது?பின்லாந்து கடல்களின் நாடு எது?எகிப்து தமிழக கடலோர மாவட்டங்கள் எத்தனை?13 கங்கை ஆறு எந்த இடத்தில்…

விடுமுறையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. முன்னதாக 1 முதல் 8 வகுப்புகள் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 12ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க தமிழக…

நீலகிரியின் வரலாற்று சுவடுகள்……..

நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு குறு நில மன்னர்கள் ஆண்டு வந்தனர். அதற்கு சான்றாக பல புராதன சின்னங்கள் இருந்தன. அவை சிதிலமடைந்துவிட்டதால், தற்போது அவற்றை பார்க்க முடிவதில்லை. தெங்குமரஹாடா பகுதியில் அல்லிராணி கோட்டை, குன்னூர் அருகே பக்காசூரன் கோட்டை இருந்தன. காலப்போக்கில்…

பண்டிதர் சவரிராயர் பிறந்த தினம் இன்று…!

தமிழ் அறிஞரும் மொழி ஆராய்ச்சியாளருமானவர் சவரிராயர்.இவர் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், இலத்தின் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இவரை பண்டிதர் சவரிராயர் எனவும் அழைக்கப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் வடக்கன் குளத்தில் பிறந்தார். இவர் தந்தை தேவசகாயம் ஒரு மருத்துவர், தாய் ஞானப்பிரகாசி…

உ.பி. எம்எல்ஏ அதிதி சிங் காங்கிரஸில் இருந்து விலகல்

உத்தரப்பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங், கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங், சில நடவடிக்கைகளுக்காக கடந்த ஆண்டு மே மாதம் காங்கிரஸ் மகளிர் அணி…

பழிவாங்கும் நோக்கில் திமுக.. லஞ்ச ஒழிப்பு நாடகம் நடத்தி திசைத்திருப்பம்- எடப்பாடி பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரூபாய் 500 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதால் தமிழக மக்கள் பொங்கல்…

ஹாம்ஸ்டர் எலிகளை கொலை செய்ய ஹாங்காங் அரசு உத்தரவு

ஹாங்காங்கில் எலிகளுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து எலிகளை கொல்ல அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா எனும் கொடிய பெருந்தொற்று கடந்த இரண்டு வருடங்களாக உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் மக்களை…

You missed