Skip to content
- நல்லுள்ளங்களிடம் உங்கள் மூளையை ஆன் செய்து வையுங்கள்…!
- போலி உறவுகளிடம் உங்கள் எண்ணங்களை ஆப் செய்து விடுங்கள்…!
- நாம் ஒன்றை நினைத்து ஒரு முடிவு எடுத்தால் அது நமக்கு எதிர்மாறாக அமைந்து விடுகிறது சில மனித மனங்களை போலவே
- அறியாமல் செய்த தவறை மன்னிக்க தெரியாத மனிதர்களிடம் அறிந்து
செய்த தவறுக்கு மன்னிப்பை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் - இறந்தகாலத்தை நினைத்து வருந்துவதை விட எதிர்காலத்தை நினைத்து பயப்படுவதை விட நிகழ்காலத்தை நினைத்து சந்தோஷமாக வாழ்ந்து விட்டு போய்விடு மனிதா
- நான் இறைவனிடம் கேட்பது ஒன்று மட்டுமே ,என்னைப் பிடிக்காதவர்களுக்கு என்னை பாரமாக்கி விடாதே, எனக்கு பிடித்தவர்களை என்னிடமிருந்து தூரமாக்கி விடாதே