ஜலக் கீரிடை புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீதேவி மகள்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி – போனி கபூர் தம்பதியின் மூத்த மகனான ஜான்வி கபூர் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். வழக்கமான கதைகளாக இல்லாமல் வித்தியாசமான கதைகளை தேடிப்பிடித்து நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும், ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும்…
யூட்யூபைப்போல இன்ஸ்டாகிராமிலும் பணம் சம்பாதிக்கலாம்..
சமூகவலைதளங்களில் படங்களை பகிர்வதற்கு ஃபேஸ்புக் தளத்திற்கு அடுத்து மிகவும் முக்கியமான தளம் என்றால் அது இன்ஸ்டாகிராம் தான். இந்த தளத்தில் பிரபலங்கள், பொது மக்கள் என அனைவரும் தங்களுடைய படங்களை பதிவிட்டு நண்பர்களிடம் இருந்து லைக்ஸ் பெற்று வருகின்றனர். அத்துடன் டிக்…
வெற்றிகரமாக பிரமோஸ் ஏவுகணையை பரிசோதித்தது இந்தியா
ஒடிசா கடற்கரையில் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தி பரிசோதித்தது இந்தியா. பிரமோஸ் சூப்பர்சோனிக்கின் புதிய வகை ஏவுகணையை இந்தியா இன்று ஒடிசா மாநிலத்தின் பாலாசோரில் வெற்றிகரமாக செலுத்தி சோதனை செய்தது.இந்த ஏவுகணையில் புதிய தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன, அவை வெற்றிகரமாக செயல்படுவதாக…
அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகும் பிக்பாஸ் ஷிவானி
பகல் நிலவு சீரியலில் அறிமுகமாகி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பிறகு கமல்-விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் படத்தில் ஒப்பந்தமாகியதாக தகவல் வெளியானது. இவர் தற்போது சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.…
மயிலாடுதுறையில் தைப்பூசம் திருவிழா!
மயிலாடுதுறை மாவட்டம், திருமணஞ்சேரி தளத்தில் நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு பூச நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.. கோகிலாம்பாள் – கல்யாண சுந்தரேஸ்வரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்..
பிலிப்பைன்ஸில் உயிரிழந்த மருத்துவ மாணவரின் உடல் தாயகம் வர, தேனி எம்.பி., ப.ரவீந்திரநாத் ஏற்பாடு
தேனி மாவட்டம், போடி அருகே ராசிங்காபுரத்தை சேர்ந்த பாலசேகரன் மகன் சஷ்டிகுமார் 24, பிலிப்பைன்ஸில் மருத்துவம் படித்தார். கடந்த 15-ம் தேதி குளிக்க சென்று ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இவரின் விசா முடிந்ததால் உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.…
மதுரையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பு!
வருகிற ஜனவரி 26ம் தேதி, டெல்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு ஊர்திக்கு செல்ல மத்திய பாதுகாப்புத் துறை நிபுணர் குழு அனுமதி மறுத்திருப்பது தொடர்பாக மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் அமைந்துள்ள பத்திரிக்கையாளர் சங்கத்தில் மாமன்னர் மருதுபாண்டியர்…
விவாகரத்துக்கள் கொண்டாடப்பட வேண்டும் – ராம்கோபால்வர்மா
நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினியை பிரிவதாக நேற்று முன்தினம் அறிவித்ததில் இருந்து சமூக வலைத்தளங்களில் இதற்கு என்ன காரணம் என்ற பல போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டுகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் சர்ச்சை இயக்குநரான ராம் கோபால்…
ஜெய்பீம் படத்திற்கு மற்றுமொரு கௌரவம்
சூர்யா, லிஜோமோள் ஜோஸ் மற்றும் மணிகண்டன் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘ஜெய் பீம்’ திரைப்படம், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த படத்தினைப் பற்றிய ஒரு வீடியோ, சர்வதேச அளவில்…
தனுஷ் – ஜஸ்வர்யா பிரியாமல் இருக்க தொடரும் சமரச முயற்சிகள்
தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.இருவரும் தமிழ் திரையுலகின் பிரபல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.இந்த இருவருக்குமே நடந்த திருமணம், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. ஆனால், அதற்கு முன்பாக வெறும் ஆறு மாதங்கள் காதலித்த பிறகு அந்த…