காசேதான் கடவுளடா என்று செயல்படுகிற சினிமா உலகில் கொஞ்ச காலமாக அனுபாமா பரமேஸ்வரன் ஓவர் பில்டப் கொடுத்து வந்தார் ஆடை ஒதுங்கிவிடக்கூடாது நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கண்டிஷன் போட்டு வந்த அம்மணி கரன்சி கட்டை கண்ணில் காட்டியதும் கட்டிப் பிடிக்க, ஆடை ஒதுங்க, கிளாமர் உடையில் நடிக்க, கன்னத்தில் முத்தமிட, லிப்லாக் செய்ய என தனிதனி சம்பளம் நிர்ணயித்து விட்டாராம் அவரது கடந்தகால வரலாற்றை பார்க்கலாம் வாங்க..
மலையாளத்தில் பிரேமம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்து கல்லா கட்டி வருபவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்தில் நடித்து இருந்தார்.
தள்ளிப்போகாதே படத்தில் அதர்வா ஜோடியாக நடித்து இருக்கிறார். தெலுங்கில் அம்மணி தேதி கொடுக்க முடியாத அளவிற்கு படங்கள் குவிகிறது . தற்போதைய இளம் நடிகைகளில் அதிக ரசிகர்கள் அனுபமா பரமேஸ்வரனுக்கு உள்ளனர்.
அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஆஷிஷ் ரெட்டி நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகி உள்ள படம் ரவுடி பாய்ஸ் . ஹர்ஷா கோனுகாண்டி இயக்கியுள்ள படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, மதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அனுபமா பரமேஸ்வரன் ரவுடி பாய்ஸ் படத்தில் ஆஷிஷ் ரெட்டியுடன் முத்தம் கொடுத்து நடித்து உள்ளார் .இந்த முத்த காட்சிக்காக பிரத்யேகமாக அவர் ரூ.50 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. முதலில் இதில் நடிக்க மறுத்த அவர் ரூ.50 லட்சம் தருவதாகசொன்னதும்ஒப்புக்கொண்டாராம்.அரைகுறை ஆடையில் அதிக கவர்ச்சி காட்டுவது, முத்த காட்சி போன்றவற்றில் நடிக்க இதுவரை மறுத்து வந்த அனுபமா பரமேஸ்வரன். தற்போது முத்த காட்சியில் நடித்து உள்ளார்.