வந்தாச்சு 46 உருமாற்றங்களை கொண்ட புது வகை கொரோனா…
பிரான்சில், புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது, 46 உருமாற்றங்களை கொண்டுள்ளதாகவும், இதன் மூலம், இதுவரை 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், பல நாடுகளில் அடுத்த…
ஸ்பெயின் வாசிகளின் திராட்சை நம்பிக்கை
புத்தாண்டு பிறக்க 12 விநாடிகள் இருக்கும்போது ஒவ்வொரு விநாடிக்கும் ஒரு திராட்சை என 12 திராட்சைகளை வேக வேகமாகச் சாப்பிட வேண்டும். ஒமிக்ரான் கொரோனா வகை பரவி வந்தாலும் ஸ்பெயினில் இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் பாரம்பரிய திராட்டை சாப்பிடும் வைபவம்…
மகரவிளக்கை முன்னிட்டு சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை சார்பாக விழா
ஸ்ரீ சபரிமலை சபரிபாட்டி உழவாரப்பணி பேரவை என்பது தமிழகம் முழுவதும் எல்லா பக்கமும் மகரவிளக்கை முன்னிலைப்படுத்தி சபரிமலையில் வரும் ஜனவரி 14ஆம் தேதி மகரவிளக்கு திருநாளை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஐயப்ப பக்தர்கள், குருசாமிகள் மற்றும் பெண்களை ஒருங்கிணைத்து திருவிளக்கு…
ஊட்டி சாந்தி விஜய் பள்ளி அங்கீகாரம் ரத்து?
நீலகிரியில் அரசுப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை தனியார் பள்ளி பயன்படுத்த அனுமதித்தது எப்படி என மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சாந்தி விஜய் பெண்கள் பள்ளி என்ற தனியார் பள்ளி அருகில்…
முக கவசம் இல்லையெனில் அபராதம்; சேலம் ஆட்சியர் எச்சரிக்கை….
தமிழகம் முழுவதும் கொரொனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலம் ஐந்து ரோடு பகுதியில் மாவட்ட ஆட்சியர் கொரொனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவது குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார் . அப்போது…
ஒரே ஆண்டில் 55 லட்ச பயனாளிகள்! பைஜுஸின் சாதனை!
பைஜுஸ் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட மறு ஆண்டிலேயே ‘செக்யுயா கேபிடல்’, ‘ஸோபினா’ஆகிய இரு நிறுவனங்கள் 75 மில்லியன் டாலர் அளவில் பைஜுஸில் முதலீடு செய்கின்றன! இதனைத்தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்தின் அமைப்பான ‘சான் ஸூக்கர்பெர்க் இனிஷியேட்டிவ்’ (chan zuckerberg initiative) பைஜுஸில் 50 மில்லியன்…
தெலுங்கு திரைப்பட இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி காலமானார்
தெலுங்கு திரைப்பட இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி சென்னையில் காலமானார். இவருக்கு வயது 86.இயக்குனர் பி.சந்திரசேகர் ரெட்டி சுமார் 80 படங்களை இயக்கியவர்.இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களான NTR, கிருஷ்ணா போன்றவர்களின் படங்களை இயக்கியுள்ளார். இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். பலே…
ரயில்வே வளர்ச்சி பற்றி விவாதிக்க திருவனந்தபுரம் கோட்டத்தில் எம்.பி க்கள் கூட்டம்.., தென் மாவட்ட மக்களின் கனவுகள் நிறைவேறுமா?
ரயில்வே துறையின் வளர்த்திட்டங்கள் குறித்து, திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் ஜன.12ல் நடைபெறும் எம்.பி.க்கள் கூட்டத்தில் தென்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேறுமா? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் உள்ள எம்.பி க்கள் ரயில்வே வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க…
மின்னணு பண பரிமாற்றத்துக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியீடு
இணையதள வசதியின்றி மின்னணு பண பரிமாற்றத்துக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது, இணையதள வசதி இல்லாத உட்புற பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று தெரிவித்துள்ளது. இணையதள வசதியோ, தொலைத்தொடர்பு வசதியோ இல்லாமல் நேரில் சிறிய தொகையை மின்னணு பண…
பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்றதால் பேருந்தில் இருந்து குதித்த மாணவி உயிரிழப்பு
ஓடும் பேருந்தில் இருந்து குதித்த மாணவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், சினிகிரிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நவ்யாஸ்ரீ. அவர் கெலமங்கலம் பகுதியில் மேல்நிலை பள்ளியில் பயின்று வருகிறார். பள்ளிக்கு பேருந்தில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், சம்பவதன்று, பள்ளியில் இருந்து…