உலகையே உலுக்கி வரும் போலி சான்றிதழ் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா..?
வாய் வார்த்தைக்கு மதிப்பிருந்த அந்தக்காலத்தில் ஒருவரை நல்லவர், வல்லவர் என்று சான்று கூறுவதற்கே எவரும் தயங்குவர். காகித எழுத்துக்கு மதிப்பு வந்தபின்பு கழுதையை குதிரை என்றும், காக்கையை குயில் என்றும் சான்றளித்து விற்றுவிடும் சாதுர்யம் வந்துவிட்டது. ‘படித்தவன் பாட்டை கெடுத்தான், எழுதியவன்…
அதிக அன்பு, ஆபத்து! – மின்னல் முரளி திரை விமர்சனம்..
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதேபோல், தப்பு செய்ய காரணங்களும் இருக்கின்றன. அவரவர் நிலைகளிலிருந்து அணுகும்போது சரி, தப்பு என்ற நிறங்கள் வேறுபடுகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர்கள் அணிந்திருக்கும் சூழ்நிலைக்கண்ணாடிகள் சரியையும், தப்பையும் வெவ்வேறு நிறங்களாக காட்சிப்படுத்துகின்றன. அப்படிப்பார்க்கும்போது,…
திறந்தவெளி களங்களில் உள்ள நெல் மூட்டைகளை பாதுகாருங்கள்: ஓபிஎஸ் வலியுறுத்தல்
திறந்தவெளி களங்களில் உள்ள நெல் மூட்டைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான கிடங்குகளிலோ அல்லது அரசு கட்டிடங்களிலோ பாதுகாப்பாக வைக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:“பொது…
இனி மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்…
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக, சென்னையில் 15 மண்டலங்களில் தலா 3 குழுக்கள் வீதம் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த…
பதஞ்சலி சாஸ்திரி பிறந்த தினம் இன்று..!
சுதந்திர இந்தியாவின் இரண்டாவது உச்சி நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நவம்பர் 7, 1951 முதல் ஜனவரி 3, 1954 வரை இருந்தவர் மண்டகொளத்தூர் பதஞ்சலி சாஸ்திரி.தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூரில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியின் மூத்த சமஸ்கிருத…
விருத்தாச்சலம் தாலுகா அலுவலக வளாக குப்பை மேட்டில் எரிந்த நிலையில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள்..!
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தாலுகா அலுவலக வளாக குப்பைமேட்டில் கட்டுக்கட்டாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் எரிந்த நிலையில் கிடந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருத்தாசலம் தாலுகா அலுவலக வளாகத்திற்குள் வாக்காளர் அடையாள அட்டைக்கான (தேர்தல் பிரிவு) பிரிவு இயங்கி…
மாநகராட்சி குடிநீரில் உல்லாச குளியல்!
மதுரையில் உள்ள 100 வார்டுகளுக்கு மாநகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் லாரி, டிராக்டர் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.. இதற்காக மதுரை மாநகரில் அரசரடி, கோச்சடை, தெப்பக்குளம், மேகநந்தல், மங்களக்குடி, பாண்டிகோயில், உத்தங்குடி, மருதங்குளம்…
ஒமைக்ரான் பரவல் எதிரொலி: மத்திய அரசு அலுவலகங்கள்.., 50சதவீத ஊழியர்களுடன் இயங்கும் என அறிவிப்பு..!
ஒமைக்ரான் பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு அலுவலகங்கள் துணைச் செயலாளர் பதவிக்கு கீழ் உள்ள பணியாளர்களில் 50 சதவிகிதம் பேருடன் இயங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 50 சதவிகிதம் பேர் வீடுகளிலிருந்தே பணிபுரிவார்கள் என அறிவித்துள்ளதோடு,…
தம்பி ராமையா மற்றும் அவர் மகன் மீது நஷ்ட ஈடு வழக்கு!
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் தம்பி ராமையா. அவர் மற்றும் அவரது மகன் உமாபதி நடிப்பில் உருவான திரைப்படம் தண்ணி வண்டி. இந்த படம் தற்போது ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில்…
ரெயில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவரை.., பூட்ஸ் காலால் நெஞ்சில் சராமாரியாக மிதித்த போலீஸ் அதிகாரி..!
ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவரை போலீஸ் அதிகாரி காலால் மிதித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாவேலி என்ற எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று அதிகாலை…