வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு ரத்து வழக்கு : தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..
வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்துக்கு, இடைக்கால தடை விதிப்பதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இருப்பினும், 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஏற்கனவே நடந்த மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் மாற்றம் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.…
‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தின் ஆட்யோ லான்ச்
அறிமுக இயக்குனர் தீரன் இயக்கத்தில் உருவாகும் ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ படத்தில் நடிகர் சத்யராஜ் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இதன் ஆடியோ மற்றும் ட்ரைலர் லான்ச் இன்று நடைப்பெற்றது . இந்நிலையில், படம் குறித்து இயக்குனர் தீரன் கூறுகையில்,…
கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கம் திறப்பு..
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கீழ் பகுதியில் ரூ.14.50 கோடியில் வணிக வளாகம், சிறுவர் பூங்கா, உணவு மையம் உட்பட பல்வேறு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள நகர்ப்புற சதுக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். சென்னை கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம் கீழ்…
நகங்கள் பளபளக்க
கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும். அதே போல், பாதாம் எண்ணெயை நகங்களில் பூசி சிறிது நேரம் கழித்து, கடலை மாவினால் கழுவினாலும் நகம் பளபளப்படையும். மாத்திற்கு…
அரிய வகை சினேரியஸ் கழுகை விடுவிக்க கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்லுயிரின பூங்காவில் உள்ள சினேரியஸ் கழுகை விடுவிக்க வேண்டும் என பறவைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2017ல் ஏற்பட்ட ஒக்கி புயலின்போது குஜராத்தில் இருந்து திசை மாறி கன்னியாகுமரி வந்து காயமடைந்து விழுந்த அரிய வகை…
‘ஆட்டம் காண்கிறதா திமுக அமைச்சரவை?’
உட்கட்சி பூசல் என்பது நமது ஊருக்கு புதிது அல்ல. சில சமயங்களில் பூகம்பம் போல் வெடித்து சிதறும் அல்லது அப்படியே காணாமல் போய்விடும் கலைஞர் எம்.ஜி.ஆர் இடையே ஏற்பட்ட பூசல் தான் திமுக.. அதிமுக… ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்பு அதிமுகவில் பல்வேறு…
பள்ளி கல்லூரிகள் சுழற்சி முறை இன்றி நடைபெறும்… அரசாணை வெளியீடு
தமிழகத்தில் வரும் ஜனவரி 3-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி வகுப்புகள் சுழற்சி முறை இன்றி நடைபெறும் என்பதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. தமிழகத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கத்தில்…
யார் இந்த சாயிஷா ஷிண்டே ..?
இந்த ஆண்டு ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டத்தை வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து. இதன் மூலம் லாரா தத்தகாவுக்கு பிறகு சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அழகி ஒருவர் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.…
பெண்களுக்கான திருமண வயது இனி 18 கிடையாது… 21 தான்..
பெண்களின் திருமண வயதை 18 என்பதிலிருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பெண்களின் திருமண வயதை 18 என்பதிலிருந்து 21 ஆக உயர்த்த நடவடிக்கை எடுப்பேன்…
பெண்களின் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம்”- ஸ்மிருதி இரானி
தேசிய குற்ற ஆவணக் காப்பகம், “இந்தியாவில் குற்றச்செயல்கள்” என்ற பெயரில் மாநிலம் வாரியாகவும், ஆண்டு வாரியாகவும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களின் புள்ளி விவரங்களை வெளியிடுகிறது. மாநிலங்களவையில் இன்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்து…