• Sun. Aug 30th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வான் சிறப்பு -1

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

பொருள் (மு.வ):

மழை பெய்ய உலகம்‌ வாழ்ந்துவருவதால்‌, மழையானது உலகத்து வாழும்‌ உயிர்களுக்கு அமிழ்தம்‌ என்று உணரத்‌ தக்கதாகும்‌.