- தனது முதல் நாவலுக்கே ‘புக்கர்’ விருது பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் யார் ?
அருந்ததி ராய் ( மலையாளப் பெண்) - சூரியன் என்பது என்ன ?
நடுத்தரமான நட்சத்திரம் - ஒரு பைட் என்பது என்ன
8பிட் - மேக்’ என்பது எதன் வேகத்தை அளக்கப் பயன்படுகிறது?
விமானம் - நமது மூளை எத்தனை செல்களால் ஆனது தெரியுமா?
மில்லியன் செல்களால் ஆனது - சூரிய கிரகணத்தின்போது சூரியனின் எந்தப் பகுதி நமக்குத் தெரியும்?
கரோனா - இந்தியாவில் முதன்முதலில் சொந்தமாக ஒரு விமானத்தை இயக்கியவர் யார்?
ஜே.ஆர்.டி.டாடா (ஆண்டு 1932) - சுப்ரீம் கோர்ட், ஹைகோர்ட் நீதிபதிகளுக்கு ஓய்வு பெறும் வயது என்ன ?
சுப்ரீம் கோர்ட் நீதிபதிக்கு 65, ஹைகோர்ட் நீதிபதிக்கு 62 - உலகின் தெற்கு முனையை முதலில் அடைந்தவர் யார் ?
அமுண்ட் சென் - மின் எதிர்ப்பின் அலகு என்ன ?
ஓம்
- மாணவியர்கள் வாக்காளர் சிறப்பு திருத்தம் முகாம் விழிப்புணர்வு பேரணி..,

- மக்களவைத் தொகுதிகள் அதிகரிக்கும் மசோதாவைக் கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..,

- தேவாரத்தில் இளைஞர் சரமாரியாக வெட்டிப் படுகொலை..!

- ஹோம்வொர்க்ஸ் இன்டீரியர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட புதிய ஷோரூம் திறப்பு..,

- ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் அருகே, குடகனாறு, ராஜ வாய்க்கால் விவகாரம்..,

- மத்திய அரசு தொகுதி மறு வரையறையை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்..,

- கோவையில் தேசிய அளவிலான சி.ஏ. மாணவர்கள் மாநாடு ‘திறல் 2026’ தொடக்கம்..,

- கோவையில் TNCD நிறுவனத்தின் ‘அட்லாண்டிக் சிட்டி’ குடியிருப்புத் திட்டம் அறிமுகம்..,

- சாலையை சீரமைத்து தர தமிழ்நாடு முதலமைச்சர் உதவிய வேண்டுமென பள்ளி மாணவிகள் கண்ணீர் கோரிக்கை..,

- கோவை சுல்தான்பேட்டை அருகே பயங்கர விபத்து..!



