நாவலர் நெடுஞ்செழியன் சிலை திறப்பு
அதிமுக அவைத்தலைவராக மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் உருவச்சிலையை, இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஜன.10 முதல் பூஸ்டர் தடுப்பூசிகள்
முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
கோவை மக்கள் ஏமாற்றி விட்டீர்கள்
கோவையில் சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதியில் ஜெயித்துவிடுவோம் என நினைத்தேன், ஆனால், ஒரு தொகுதி கூட ஜெயிக்கவில்லை” – உதயநிதி ஸ்டாலின்
உதயநிதிக்கு எதிராக கனிமொழி போர்க்கொடி
திமுக உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் மகளிரணிக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி சுற்றறிக்கை மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பை – தமிழக அணி தோல்வி
விஜய் ஹசாரே கோப்பை – இறுதிப் போட்டியில் தமிழக அணி தோல்வி.முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது ஹிமாச்சல் பிரதேச அணி
கொரோனா மாரியம்மன்
திண்டுக்கல் மாவட்டம் கரியாம்பட்டி கிராமத்தில் உருவாகியுள்ள ஸ்ரீ கொரோனா மாரியம்மனை தரிசிக்க பொது மக்கள் குவிந்து வருகின்றனர்.
எஸ்.பி ஜனநாதனுக்கு முழு உருவ சிலை
திரையில் சர்வதேச அரசியல்-பொருளாதாரம் பேசிய பாட்டாளி மக்கள் இயக்குனர் எஸ்.பி ஜனநாதனுக்கு முழு உருவ சிலை திறப்பு
எதற்கும் துணிந்தவன் செகண்ட் சிங்கிள்
நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் செகண்ட் சிங்கிள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது
தமிழகத்தில் 610 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பிரபல நடிகர் சல்மான்கானை பாம்பு கொத்தியது
பண்ணை வீட்டிற்கு சென்ற போது நடிகர் சல்மான்கானை பாம்பு கொத்தியது.