• Sun. Oct 1st, 2023

Month: December 2021

  • Home
  • ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும் பிரபல இந்திநடிகை கத்ரீனாகைப், நடிகர் விக்கி கவுசல் திருமண ஏற்பாடுகள்..!

ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும் பிரபல இந்திநடிகை கத்ரீனாகைப், நடிகர் விக்கி கவுசல் திருமண ஏற்பாடுகள்..!

பிரபல இந்தி நடிகை கத்ரீனா கைப், நடிகர் விக்கி கவுசல் திருமண ஏற்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. இவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து தற்போது திருமணத்துக்கு தயாராகி உள்ளனர். ராஜஸ்தானில் உள்ள 700 வருட பழமையான சிக்ஸ் சென்ஸ் கோட்டையில்…

அகில இந்திய சாதனை படைத்த இயக்குநர் ராஜமவுலியின் “ஆர்ஆர்ஆர்”..!

அகில இந்திய அளவில் சாதனை படைத்த இயக்குநர் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் தியேட்டர் வசூலிலும் சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் நடிகர்களை முன்னிலைப்படுத்தித்தான் வியாபாரங்கள், வெற்றிதோல்விகள் தீர்மானிக்கப்படுகின்றன. இதில் பிரம்மாண்ட இயக்குனர்கள் இணைகிறபோது கூடுதல் வியாபாரம், அதிகபட்ச…

மாநாடு’ திரைப்படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குனர் ஷங்கர்..!

வெங்கட்பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘மாநாடு’. டைம் லூப் அடிப்படையில் கதை கொண்ட இப்படத்திற்கு ரசிகர்கள், விமர்சகர்கள், திரையுலகினர் என அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். படம் வணிகரீதியாக…

டிரென்டிங்கில் முதலிடம் பெற்ற அஜித்தின் ‘வலிமை’ படப்பாடல்..!

போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஹ{மா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘வலிமை’. இப்படத்தின் முதல் சிங்கிள் ‘நாங்க வேற மாரி’ மற்றும் படத்தின் முதல் முன்னோட்ட வீடியோ ஆகியவை…

சர்ச்சைகளுக்குப் பெயர் போன இந்தி நடிகை ஜாக்குலின்.., வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு..!

இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். போதை மருந்து வழக்கிலும் தொடர்புடையவர். பாலிவுட் நடிகர் சல்மான்கானுடன் நெருக்கமாக இருக்கிறவர். தற்போது அவருக்கு பிரபல மோசடி மன்னன் சுகேசுக்கும் இருக்கும் நட்பும், தொடர்பும் வெளிவந்து கொண்டிருக்கிறது. சுகேசுடன், ஜாக்குலின் நெருக்கமாக…

இளம்பெண்ணிடம் பாலியல்தொல்லை செய்த மருத்துவர் சஸ்பென்ட்.!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிற்கு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்: மருத்துவக் கல்வி இயக்குனரகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில் சஸ்பெண்ட் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கடந்த நவம்பர் 26 ஆம் தேதி அன்று 26…

பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு -நலனை மத்திய – மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்

தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன், இந்தியன் ஜர்னலிஸ்டு யூனியன், இண்டர்நேஷனல் ஜர்னலிஸ்ட் பெடரேஷன் இணைந்து நடத்திய சர்வதேச&இந்திய&மாநில அளவிலான பத்திரிகையாளர் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த கருத்தரங்கம் சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் பா.சிவக்குமார், பொதுச்செயலாளர் கெ.கதிர்வேல்,…

ஆண்டிபட்டி அருகே வேளாண்மைத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோத்தலூத்து கிராமத்தில் வேளாண் துறை, வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் உலக மண் தின விழா கொண்டாடப்பட்டது ,விழாவில் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார் . பசுமை போர்வை…

ஈ.பி.எஸ் கார் மீது செருப்பு வீச்சு.., அ.ம.மு.க.வினர் மீது வழக்கு..!

முன்னாள் முதல்வரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி காரின் மீது செருப்பு வீசப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திரும்பி காரில் திரும்பிச் சென்று கொண்டிருக்கும்போது டிடிவி…

ஆண்டிப்பட்டியில் அரசு பள்ளி வளாகத்திற்குள் குளம் போல தேங்கிய மழைநீர் பள்ளிக்கு விடுமுறை அளித்த ஆசிரியர்கள்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சக்கம்பட்டியை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரத்தில் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை…