சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான படம் ‘டாக்டர். தற்பொழுது, சிவகார்த்திகேயன் கைவசம் இரண்டு படங்கள் இருக்கிறது. ஒன்று, ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் இயக்கத்தில் ‘அயலான்’ மற்றும் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’.இவ்விரு படங்களில், அயலான் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து,…
2020ஆம் ஆண்டும் கொரோனா தொற்றால் உலகத் திரையுலகம் பாதிக்கப்பட்டது. திரையரங்குகள் மூடப்பட்டன. திரைப்பட தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. 2021 ஜனவரி மாதத்திற்கு பின் திரையரங்குகளை திறக்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதி வழங்கத் தொடங்கின. இந்த 2021ம் ஆண்டில் இரண்டு தமிழ்ப்…
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 20 நடமாடும் தேநீர் விற்பனை கடைகளின் செயல்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழக அரசின் தேயிலை தோட்ட நிறுவனம், சிறு தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிதாக நடமாடும் தேநீர் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.…
“அதிமுகவில் உள்ளவர்கள் ஒருவர் பின் ஒருவராக திமுகவில் வந்து இணைவார்கள்” என்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்பி நாகராஜன் கூறினார். கோவையைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர், அரசு வக்கீலாக பணியாற்றினார். 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற…
கடந்த புதன்கிழமை (08.12.21) குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த நிகழ்வை குறிப்பிட்டு, யூடியூபர் மாரிதாஸ், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் “திமுக ஆட்சியில் தமிழகம் இன்னொரு…
கரூரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற பெண்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கரூர் மாவட்ட கபடி கழக தலைவர் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினார். கரூர், மண்மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட பண்டுதகாரன்புதூர் பகுதியில் இயங்கி வரும்…
பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரியால் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருமானம் கடந்த ஆறு ஆண்டுகளில் 300 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு…
மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் சிறப்பு படி உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்பு படியை, மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி…
முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் பல மணி நேரமாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் 2 முக்கிய துறைகளாக கருதப்பட்ட மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அமைச்சராக இருந்த 5…
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமாகவும், அவரது இடது கரமாக விளங்கிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு, நாமக்கல், சென்னை என பல்வேறு இடங்களில் அந்த சோதனை நடந்து…