கழிவுநீர் கால்வாயில் இறந்த நிலையில் காணாமல் போனவர் உடல் கண்டெடுப்பு
சிவகங்கை பேருந்து நிலையம் அருகே கழிவுநீர் கால்வாயில் இறந்த நிலையில் காணாமல் போன டூ வீலர் மெக்கானிக்கின் உடல் கண்டெடுப்பு. சிவகங்கை நகர் போலீசார் விசாரணை. சிவகங்கை பேருந்து நிலையம் அருகே, பிள்ளைவயல் காளியம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ள கழிவுநீர்…
விஜய் நடிப்பில் 2022ல் வெளியாகும் இரண்டு படங்கள்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜீத்குமார், விஐய் இவர்கள் நடிப்பில் வருடத்திற்கு ஒரு படம் வெளியாகும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் முன்னணி கதாநாயகர்கள் வருடத்திற்கு இரண்டு படங்களாவது நடித்து வெளியிடப்பட வேண்டும் என பல வருடங்களாக கூறி வருகின்றனர்.…
முகச்சுருக்கம் மறைய:
நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவினால் முகச்சுருக்கம் மறையும்.
குற்றால நாதர் சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம்
குற்றால நாதர் சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி குழல்வாய்மொழியம்மை திருக்கோவிலில் ஐப்பசி விஷு திருவிழா, சித்திரை விஷு திருவிழா, திருக்கல்யாணத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக…
பொது அறிவு வினா விடை
1.ஒருவர் மிகக்குறைந்த ஒலியை எங்கு கேட்க முடிகிறது ?விடை : பாலைவனத்தில் 2.மக்கள் தொகையில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள மாநிலம் எது ?விடை : கேரளா மொகல் கார்டன் எங்குள்ளது?விடை : டெல்லியில் 4.நீரில் கரையாத வாயு எது?விடை…
ஸ்மார்ட்போன்களின் விலையை குறைக்க நடவடிக்கை – மத்திய அரசு
டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘உலக அளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்தால் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது. ஸ்மார்ட்போன்களின்…
கிவி பழங்களை இறக்குமதி செய்ய தடை
ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த கிவி பழங்களில் பூச்சிகள் அதிகம் என எச்சரித்தும் இது தொடர்கதையாக இருந்ததால் இறக்குமதி நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் முதல் ஈரான் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான கிவி…
டி.என்.சேஷன் பிறந்த தினம் இன்று!
இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இந்திய அரசின் பல்வேறு அரசுப் பொறுப்புக்களை வகித்தவர் டி.என்.சேஷன். கேரள மாநிலம் பாலக்காட்டில், 1932 டிசம்பர் 15ம் தேதி பிறந்தார், திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் என்ற, டி.என்.சேஷன். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் முதுகலை பட்டம்…
கொத்தடிமைகளாக விற்கப்பட்ட சிறுவர்கள் மீட்பு
தஞ்சை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் 62 ஆயிரம் ரூபாய்க்கு, செம்மறி ஆடு மேய்க்கும் தொழிலுக்கு கொத்தடிமைகளாக விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை வல்லம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், பாப்பாத்தி தம்பதி. இவர்களுக்கு நான்கு மகன்கள்…
மிஸ் யூனிவர்ஸ் குறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்டது இதுதான்
சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியரான ஹர்னாஸ் சாந்து பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார். 21 வயதான இவர் ஒரு மாடல். அதுமட்டுமின்றி ஹர்னாஸ் இரண்டு பஞ்சாபி மொழி படங்களில் நடித்துள்ளார். பல்வேறு அழகிப் போட்டிகளில் பங்கேற்று பட்டங்களையும் வென்றுள்ளார். இவரைக்…