• Mon. Sep 25th, 2023

Month: December 2021

  • Home
  • தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

சசிகலா அவர்கள் எம்.ஜி.ஆரின் பாடலை மேற்கோள் காட்டி, தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் சசிகலா.அந்த கடிதத்தில் தன்னை அதிமுக பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், ‘உழைப்பும், உண்மையும், விசுவாசமும் இருந்தால் மட்டும் போதும், வாழ்வின் உச்ச நிலையை கடைக்கோடி தொண்டரும் அடைய…

ஆந்திராவில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து

ஆந்திராவில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 பெண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அஸ்வரா பேட்டையில் இருந்து ஜங்காரெட்டிகுடேம் நோக்கி 30…

திருமங்கலத்தில் திமுகவில் இணைந்த 300க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர்

மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலத்தில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் திமுகவில் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் முன்னிலையில் இணைந்தனர். மதுரை தெற்கு மாவட்டம் திருமங்கலம் திமுக அலுவலகத்தில் திருப்பரங்குன்றம் அதிமுக கீழக்குயில்குடி கிளை செயலாளர் செல்வேந்திரன் மருது சேனை…

நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகத்தில் திமுக அரசு பாரபட்சமாக நடந்து கொள்ளுவதாக கோரி ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழகங்களில் திமுகவினருக்கு மட்டுமே ஓட்டுனர் நடத்துனர் பணிகள் அதிகமாக வழங்கும் பாரபட்சமான நிர்வாகம் நடப்பதாக கோரி நாகர்கோவில் அரசு போக்குவரத்து கழகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை…

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு 108 போர்வை சாற்றுதல்

ஸ்ரீ வில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும், இங்கு…

முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகளில் எந்த உள் நோக்கமும் கிடையாது – அமைச்சர் மூர்த்தி

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகளில் எந்த உள் நோக்கமும் கிடையாது என்றும், அதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரை கூடல் புதூர் பகுதியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட நகர்…

திமுகவின் சலசலப்புக்கு அஞ்ச மாட்டோம் – ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம் வளர்ச்சிக்கு அறிகுறி அது, நாம் மக்கள் வனவிலங்குகள் அல்ல, இது நாடு, காடு அல்ல, காட்டு…

‘என்ன சொல்ல போகிறாய்’ ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப்போகிறது

இயக்குநர்களிடம் கதை கேட்டபோது தூங்கிய ஒரே காரணத்துக்காக தமிழ்நாடெங்கும் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வின் கதாநாயகனாக நடித்துள்ள ‘என்ன சொல்ல போகிறாய்’ பட வெளியீடு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்குகளுக்கும் தகவல் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது…

அதிகரிக்கும் சிறார் தற்கொலை…தடுக்க என்ன வழி..?

சிறார் தற்கொலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.வாழ வேண்டிய இளம் தலைமுறை தற்கொலையை நாடுவது எந்த அளவுக்கு அவரிகள் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்திடம் இருந்து ஆறுதல் தேவை என்பதை உணர்த்துகிறது.இதை தடுக்க என்ன வழி? கடந்த ஆண்டு மட்டுமே…

குரூப் கேப்டன் வருண் சிங்கிற்கு பிரதமர் மோடி இரங்கல்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குரூப் கேப்டன் வருண் சிங் உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது. இதில், முப்படை தலைமை தளபதி…