வரதட்சணை கொடுக்க முடியாததால் முறிந்த காதல்
பிரபல நடிகையும் இயக்குநருமான ஜெயசித்ராவை திருமணம் செய்துகொள்ள முன்னாள் கதாநாயகன் ஒருவர் வரதட்சணை கேட்ட சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. 1970-களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஜெயசித்ரா. குழந்தை நட்சத்திரமாகவும் பல படங்களில் நடித்துள்ள…
மீந்து போன பழைய பரோட்டாவை ஊறவைத்து..? இணையத்தில் வைரலாகிவரும் வீடியோ…
தேனி மாவட்டம் பெரியகுளம் பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ளது சின்னத்தம்பி என்பவருக்குச் சொந்தமான பாக்யா ஹோட்டல். இந்த ஹோட்டலில் உள்ள புரோட்டா மாஸ்டர் முதல் நாளில் விற்பனையாகாமல் மீதமான பழைய புரோட்டாக்களை இரண்டு பாத்திரங்களில் சேகரித்து காலையில் தண்ணீரில் முக்கி…
‘How do I tell you’ என்ற வடிவேலு பாணியில் யானையிடம் கதறும் வீட்டின் உரிமையாளர்
கேரளாவில் ஒரு வீட்டின் ஜன்னலை உடைத்து அட்டகாசம் செய்துள்ளது ஒரு யானை. யானை தனது சமையல் அறையை தும்சம் செய்வதை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்குகிறார் வீட்டின் உரிமையாளர். பதற்றத்தில் யானையைப் பார்த்து மலையாளத்தில் பேசுகிறார்.. தீடிரென என்ன…
பத்திரிக்கையாளரிடம் அத்துமீறிய அஜய் மிஸ்ரா
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வந்த விவசாயிகள் மீது நடந்த வன்முறையில் 8 பேர் இறந்தனர். இது தொடர்பாக அஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு…
மஞ்சூர் – கோவை ரோட்டில் அரசு பஸ்ஸை வழிமறித்த காட்டு யானைகள்…
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் – கோவை இடையே காரமடை வெள்ளியங்காடு, முள்ளி, கெத்தை வழித்தடத்தில் அரசு பேருந்து ஒன்று இயக்க பட்டு வருகிறது. அடர்ந்த வனப்பகுதி வழியாக பயணம் செய்ய வேண்டும். இப்பகுதியில் யானைகள் வாகனங்களை வழிமறிப்பது இயல்பான விஷயம் தான்…
விபத்து நடந்த இடத்திற்கு சென்ற யாஷிகா ஆனந்த்…கண்ணீருடன் நின்ற தருணம்
கடந்த ஜுலை 25ம் தேதி மாமல்லபுரம் அருகே நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கால், முதுகு எலும்பு என யாஷிகாவிற்கு உடம்பில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டது. யாஷிகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர…
கேரளாவில் பறவைக் காய்ச்சல்: வாத்துகளை கொல்ல உத்தரவு
கேரளாவில் பறவைக் காய்ச்சல் காரணமாக ஆலப்புழாவில் 20,000 வாத்துகளையும், கோட்டயத்தில் 35,000 வாத்துகளையும் கொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் வாத்து, கோழி, காடை இறைச்சிகள் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து- உயர் மின்னழுத்த கம்பிகள் இல்லை
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விபத்து நடந்த இடத்தில் உயர் மின்னழுத்த கம்பிகள் இல்லை என்று மின்துறை விளக்கம் அளித்துள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8ம் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை…
8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் பக்கவாதம் வருமா..? ஆய்வில் அதிர்ச்சி.!
ஒரு மனிதன் இன்னொரு மனுஷனைப் பார்த்து எதுக்கு எல்லாம் பொறாமை படுவாங்க.. பெயர், புகழ், பணம், மதிப்பு, மரியாதை இது எல்லாத்தையும் பார்த்து பொறாமை படுவாங்க. ஆனா, இது அனைத்தையும் விட முக்கியமான விஷயம்.. தூக்கம். மனிதன் தனது கவலைகள் அனைத்தையும்…
ஜம்மு-காஷ்மீரில் குறைந்தது பயங்கரவாத சம்பவங்கள் – உள்துறை அமைச்சகம்
ஜம்மு-காஷ்மீரில் இந்த ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி வரை 206 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த உள்துறை இணை அமைசர் நித்யானந்த் ராய், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு…