• Fri. Sep 29th, 2023

Month: October 2021

  • Home
  • பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும், இலங்கை கடல் படையினரின் அட்டகாசங்களை நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம்!…

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும், இலங்கை கடல் படையினரின் அட்டகாசங்களை நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டம்!…

கடந்த 18ஆம் தேதி இலங்கை கடற்படை கப்பலை கொண்டு திட்டமிட்டு முட்டி மூழ்கடித்து இந்திய மீனவர் ராஜ்கிரனை கொன்ற கொடூர செயலை கண்டித்து மீனவ தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் தங்கச்சிமடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணிக்கு அமைப்பின் தலைவர்…

ஈரோடு மாவட்டத்தில் 6ஆவது மாபெரும் தடுப்பூசி முகாம்…

ஈரோடு மாவட்டத்தில் 6ஆவது மாபெரும் தடுப்பூசி முகாம் நாளை மற்றும் நாளை மறுநாள் அக்டோபா் 22, 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத…

அவதூறு செய்திகளைப் பரப்பியதாக யூடியூப் சேனல்கள் மீது சமந்தா வழக்கு…

சமீபத்தில் தென்னிந்திய திரையுலகத்தால் பேசப்பட்ட விஷயம் நாக சைதன்யா சமந்தா விவாகரத்து. இதைத் தொடர்ந்து சமந்தாவின் விவாகரத்துக்கான காரணங்கள் குறித்து சமூக வலைத்தளங்களிலும், சில யூடியூப் சேனல்களிலும் விவாதிக்கப்பட்டன. இதையடுத்து தனது தனிப்பட்ட விவாகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், எந்த…

ஆரல்வாய்மொழி புத்தனாறு கால்வாயில் சடலமாக மிதந்த 2மாத ஆண் குழந்தை..!

ஆரல்வாய்மொழி அருகே புத்தனாறு கால்வாயில் 2மாத ஆண் குழந்தை சடலமாக மீட்டு மூன்று கோணத்தில் விசாரணை. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி-சந்தைவிளை சாலையின் குறுக்கே செல்லும் நாஞ்சில் புத்தனாறு கால்வாயில் தற்காலிக பாலம் அமைந்துள்ள பகுதியில் இரண்டு மாதம் ஆன…

சீன எல்லையின் மலைப்பகுதிகளில் சிறு ஏவுகணைகள் நிறுத்தும் இந்தியா…

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அருணாச்ச பிரதேசம் சென்றதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்திருந்தது. சீனாவின் ஆட்சேபத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்த நிலையில் பீரங்கிகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் சீனாவை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள மலைகளில் எல் 70…

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 6, பிக்சல் 6 புரோ…

கூகுள் நிறுவனம் தன்னுடைய பிக்சல் ஸ்மார்ட்போனின் 6-வது தொடரை அறிமுகம் செய்துள்ளது. உள் டென்சர் சிப்செட்டுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கூகுள் பிக்சல் 6 மற்றும் பிக்சல் 6 புரோ அதி நவீன புதிய அம்சங்கள் மற்றும் ஏஐ (AI) திறன்களையும் கொண்டுள்ளது. மேலும்…

பிற நோய்களில் இருந்து பாதுகாக்கும் கொரோன தடுப்பூசி – மகிழ்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு…

கொரோனா வைரசின் வீரியத்தைக் குறைக்க தற்போது உலக நாடுகள் அனைத்திலும், கோவிட் 19 தடுப்பூசிகள் போடப்பட்டுவருகிறது. இந்நிலையில் போடப்படும் தடுப்பூசி என்னென்ன மாற்றங்களை உடலில் தருகிறது என, அமெரிக்காவின் வடமேற்கு பல்கலைக்கழக பீன்பெர்க் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வு நடத்தி…

நாகர்கோயிலில் உயிர்நீத்த காவல்படை வீரர்களுக்கு 60 குண்டுகள் முழங்க காவாத்து அஞ்சலி..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் இன்னுயிர் நீத்த காவல் படை வீரர்களுக்கு 60 குண்டுகள் முழங்க காவாத்து அஞ்சலி நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள வீரர்களுக்கான நீர்த்தார் நினைவு தூண் முன்பாக இன்னுயிர் நீத்த காவல்…

அம்மை தழும்பு நீங்க…

தேங்காய் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் தூளைக் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் உங்களது முகத்தில் உள்ள அம்மை தழும்புகள் விரைவாக மறையும்.

முட்டை மசாலா ரோல்ஸ்:

தேவையான பொருட்கள்: அவித்தமுட்டை-3மிளகாய் பொடிசீரகம் மிளகு- தலா அரை டீஸ்பூன்உப்பு -சிறிதுகோதுமை மாவு-1கப்செய்முறை: முட்டையை நன்கு துருவி அதனுடன் மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்ந்து வாணலியில் எண்ணெய் ஊற்றி வதக்கி வைத்து கொள்ள வேண்டும். கோதுமை மாவை சப்பாத்திக்கு பிசைவது போல…

You missed