• Sun. Feb 9th, 2025

Month: October 2021

  • Home
  • வழுக்கை தலையில் மீண்டும் முடி வளர..

வழுக்கை தலையில் மீண்டும் முடி வளர..

அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் முடி முளைக்கும். தலையில் உள்ள…

சமையல் குறிப்பு:

முறுக்கு மாவு பிசையும் போதே தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் ஊற்றி பிசைந்தால் முறுக்கு ருசியாக இருக்கும்.

லகிம்பூர் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை – உ.பி அரசு!..

வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க செல்லும் அரசியல்வாதிகளுக்கு உத்தர பிரதேச அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது. ஏற்கனவே லகிம்பூர் செல்ல முயன்ற பிரியங்கா காந்தி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் கலவரம் நடந்த பகுதியில் இயல்பு நிலை திரும்பவில்லை.…

தினம் ஒரு திருக்குறள்:

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்தாளை வணங்காத் தலை பொருள்: (மு.வ)

* செவிலியர்கள் பணிநிரந்தரம் செய்யக்கோரி மதுரை ஆர்ப்பாட்டம்*

தமிழ்நாடு எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட எம்ஆர்பி ஒப்பந்த செவிலியர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற தேர்தலின்…

கன்னியாகுமரியில் வழிபாட்டு ஸ்தலங்களுக்கு செல்ல தடை – ஆட்சியர் உத்தரவு!..

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் மிகவும் சிறப்பு வாய்ந்த அமாவாசைமஹாளய அமாவாசை. இந்த அமாவாசை அன்று கோவில்களில் சிறப்பு வழபாடுகளும் நடைபெறும். எனவே, கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு பக்தர்கள் கன்னியாகுமரி உள்ளிட்ட கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து…

உலக அங்கீகாரம் பெறுமா.. கோவாக்சின்?..

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசி, பிரிட்டனின் அஸ்ட்ரா ஜெனகா பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.…

கழுத்தைப் பிடிக்கும் கேஸ் விலை உயர்வு!..

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ. 900 என விற்கப்பட்டு வந்த நிலையில், ரூ.15.50 உயர்ந்து தற்போது ரூ. 915.50 என்றாகியுள்ளது. சமையல் எரிவாயுவின் விலை, கடந்த ஆகஸ்ட் 17 -ம் தேதி, 25 ரூபாய் உயர்த்தப்பட்டது,…

தமிழகத்தில் நீடிக்கும் மழை – 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!..

தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வந்தது. அடுத்த 24மணி நேரத்திற்கு,…

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு – பொதுமக்கள் கலக்கம்

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.100.23-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.95.59- ஆகவும் விற்பனையாகியது. இன்று மேலும் 26 காசுகள் உயர்ந்து பெட்ரோல் விலை ரூ.100.49…