- வினிகரில் உள்ள அமிலம் உள்ளது?
விடை : அசிட்டிக் அமிலம் - தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது எதை வெளியிடுகின்றன?
விடை : ஆக்சிஜன் - சிங்கப்பூரின் முந்தைய பெயர் என்ன? விடை : டெமாஸெக்
- பிரபல இசைமேதையான பீத்தோவன் எங்கு பிறந்தார்?
விடை : ஜெர்மனியில் உள்ள `பான்’ நகரில் - `சீனக்குடியரசின் தந்தை’ என்று போற்றப்படுபவர் யார்?
விடை : சன்யாட்சன் - ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல் எதனால் ஆனது?
விடை : புரோட்டோபிளாசம் - சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர் யார்?
விடை : கோபர் நிக்கஸ்
பொதுஅறிவு வினா விடைகள்
