

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிவன் மேடு அருகில் மதுரையை சேர்ந்த இருவர் அதிவேகத்தில் வந்துள்ளனர். அப்போது, சிவகங்கையைச் சேர்ந்த கார் ஒன்று எதிரில் வந்துள்ளது.

அப்போது டூவீலரில் வந்த இருவர் எதிரில் வந்த காரில் மோதி டூவீலரில் வந்தவரில் ஒருவர் தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
