திருப்பதி அடிவாரத்தில் பசுவிற்கான கோவில்!..
திருமலை திருப்பதி கோவிலின் அடிவாரத்தில் உள்ள அலிபிரியில் கோ மந்திர் எனப்படும் பசுவிற்கான சிறப்பு கோயில் இன்று ஆந்திர முதல்வர்
நவ.1 முதல் கோயில்களில் புதிய மாற்றம் அர்ச்சனை, அபிஷேகத்திற்கு கணினி வழியில் கட்டணச்சீட்டு..!
கோயில்களில் அர்ச்சனை, அபிஷேகத்துக்கு கணினி வழியில் கட்டண சீட்டு நடைமுறை வரும் நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வரவு…
புரட்டாசி மாத சிறப்பு பூஜை.., சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு…
சபரிமலை ஐயப்பன் கோவில் ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, கடந்த ஆகஸ்டு 15ஆம் தேதி திறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 23ஆம் தேதியன்று நடை அடைக்கப்பட்டது. புரட்டாசி மாத பூஜைகளுக்காக 24 நாட்களுக்கு…
கோவில் நிலத்தை அபகரித்தால் குண்டாஸ்
கோவில் நிலத்தை அபகரித்தவர்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாப்பூர் பேயாழ்வர் தேவஸ்தான கோயில்அறங்காவலர் தற்காலிக நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ்…
முதல்வருக்கு எதிராக இந்து அமைப்பினர் நூதன முறையில் போராட்டம்!
மதுரை தலைமை தபால் நிலையம் முன்பாக இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர், அதன் மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கொரோனாவை காரணம் காட்டி வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்து…
கோவில்களில் தமிழில் அர்ச்சனை.. உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.…
கோவில்களில் திருக்குறள் வகுப்புகள் நடத்தப்படும்! அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, ‘தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இத்திட்டத்திற்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனறார். அயல்நாடு, வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்…
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் ; இரட்டை குழந்தைகளுக்கு எடைக்கு எடை நாணயம்!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி நந்த கோபாலசாமி திருக்கோயிலில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் கிருஷ்ண பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது .அதனைத் தொடர்ந்து பாமா, ருக்மணி சமேத கிருஷ்ண பரமாத்மா ஊஞ்சலில் அமர்ந்து…
திருச்செந்தூர் கொடியேற்ற விழா; பக்தர்கள் ஏமாற்றம்!
ஆவணி மாதங்களில் திருவிழாக்கள் அதிகம் நடத்தப்படும் என்பதாலும், அதிக அளவில் பக்தர்கள் கூட வாய்ப்புள்ளதாலும் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆவணித்திருவிழா நடைபெறுவதால் செப்டம்பர் 5ஆம் தேதி வரை…