• Wed. Apr 24th, 2024

school reopen

  • Home
  • ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை..! நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு.., தமிழக அரசு அறிவிப்பு.

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை..! நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு.., தமிழக அரசு அறிவிப்பு.

கொரோனா பெரும் தொற்று நம் நாட்டை மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தையும் உலுக்கி எடுத்து, ஆட்டிப் படைத்து விட்டது. தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் அனைவரும் சந்தோசத்தோடு மகிழ்ச்சி அடைந்து வருகின்றோம். முதற்கட்டமாக தமிழக அரசு கல்லூரிகளை திறந்துவிட்டது, அடுத்தபடியாக…

பள்ளிகள் திறப்பு எப்போது..?

1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்து 15-ஆம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரசை…

திருவண்ணாமலையில் அதிர்ச்சி.. ஒரே நாளில் இத்தனை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கொரோனாவா?

தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவது பெரும் பரபரப்பையும், பீதியையும் உருவாக்கி வருகிறது. தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி…

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆலோசனை

பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக செப்.14ம் தேதி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்றது வருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி…

பள்ளி கூடம் திறந்தாச்சு… மதுரை மாணவர்கள் உற்சாகம்!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுதல் காரணமாக கடந்த 1 வருடத்துக்கு மேலாக பள்ளி,  கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில்,  தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியதை அடுத்து,  செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம்…

மதுரையில் உற்சாகமாக பள்ளி சென்ற மாணவர்கள் !

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 1 வருடத்துக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று குறையத் தொடங்கியது.  இதனையடுத்து  செப்1ஆம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கலாம்…

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகளில் மக்கள் கூட தடை.. காரணம் என்ன?

தமிழகத்தில் நடைமுறையில்‌ உள்ள கொரோனா நோய்‌ பரவல்‌ தடுப்பிற்கான கட்டுப்பாடுகள்‌ 15.09.2021 காலை 6.00 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு மற்றும் கடற்கரைகள் மூடல் குறித்த விரிவான விபரங்கள் இதோ… மருத்துவ வல்லுநர்கள்‌, கல்வியாளர்கள்‌…

பள்ளிகள் திறப்பு.. தலைமையாசிரியர்களுக்கு பறந்த அதிரடி சுற்றறிக்கை!

பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், * வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வேலை நாட்கள் *10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும். * ஒவ்வொரு…

தள்ளிப்போகிறதா பள்ளிகள் திறப்பு?.. வெளியானது பரபரப்பு தகவல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் வருகிற 1-ந் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இதில் பள்ளிக் கூடங்களில் 9, 10, 11, 12-ம் வகுப்புகள் மட்டும் தற்போது திறக்கப்பட உள்ளன. தமிழகத்தின் சில மாவட்டங்களி மீண்டும் கொரோனா…