மயிலாடுதுறை மாவட்டம், திருப்புள்ளிருக்குவேளூர் என்றழைக்கப்படும் வைத்தீஸ்வரன் கோவிலில் நேற்று வெள்ளை யானை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி தெய்வயானையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! சுவாமிக்கு தீபாரதனை நடைபெற்றது! ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்!