• Sat. Nov 14th, 2026

Trending

மாணவர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

ராஜபாளையம் சூப்பர் கிங்ஸ் ரோட்டரி சங்கம் மற்றும் சோழபுரம் பழனியப்பா மேல்நிலைப்பள்ளி இணைந்து, முறம்பு பகுதியில் நடைபெற்ற NSS முகாமில் மாணவர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு (CWC) உறுப்பினர்…

எச்.ராஜாவின் 71வது பிறந்தநாளையொட்டி சிறப்பு பூஜை..,

பாஜக முன்னாள் தேசியச் செயலாளரும், பாஜக தேரிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா வின் 71வது பிறந்தநாள் முன்னிட்டு அவர் பூரண ஆரோக்கியத்துடனும், ஆயுளுடனும் நூறாண்டு காலம் வாழ வேண்டி அய்யப்பன் கவுண்டர் ஏற்பாட்டில் திண்டுக்கல் ஓஎம்ஆர் பட்டி பகுதியில் அமைந்துள்ள முருகன்…

“அவிநாசி சாலையில் நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்” ..,

கோவை, அவிநாசி சாலையில் கே.எம்.சி.எச் (KMCH) மருத்துவமனை அருகே சென்று கொண்டு இருந்த கார் ஒன்று திடீரென நடுரோட்டில் தீப்பற்றி மளமளவென எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நீலம்பூர் பகுதியில் இருந்து கோவை நகரை நோக்கி…

“துரோகம் பழகு” திரைப்படத்தின் 3-வது பார்வை வெளியீடு..,

மகிழ் ப்ரோடுக்சன்ஸ் சார்பில் பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் 3வது லுக் போஸ்டர் கோவை ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. முன்னதாக படத்தின் ப்ர்ஸ்ட் லுக் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், செகண்ட்…

“வார இறுதியில் டாஸ்மாக் ரகளை”..,

​ கோவை, காளப்பட்டி நேரு நகர் பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் மது அருந்தி விட்டுச் சாலையில் வீணாகத் தகராறில் ஈடுபட்டு, வாகனங்களை மறித்து ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ​தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவை மாவட்டத்திற்கு பீகார்,…

“அவிநாசி சாலையில் பைக் வீலிங் அட்ராசிட்டி!”..,

​ கோவை, அவிநாசி சாலையில் இரவு நேரங்களில் வாலிபர்கள் சிலர் போட்டி, போட்டுக் கொண்டு அதிவேகத்தில் பைக் வீலிங் (Bike Stunt / Wheeling) மற்றும் ஆபத்தான ரேஸ்களில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்திற்கு உள்ளாகி…

சோழவந்தான் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்த கனமழை..,

மதுரையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 6:30 மணி முதல் 8 .30மணி வரை சோழவந்தான் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம…

காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் வருகை..,

காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சாமிகள் மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் கிராமத்தில் உள்ள மடத்திற்கு வருகை புரிந்தார் அவருக்கு கிராமத்தின் சார்பில் மரியாதை செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இதையொட்டி அங்குள்ள கல்வெட்டை திறந்து வைத்தார்.…

தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் முதல் இடம்..,

SCHOOL GAMES AND ACTIVITY DEVELOPMENT FOUNDATION சார்பில் கேரள மாநிலம் மூணாறு பகுதியில் தேசிய அளவிலான பல்திறன் போட்டிகள் நடைபெற்றன.(ALL INDIA NATIONAL CHAMPIONSHIP-2026) வில் வித்தை போட்டியில் தமிழ்நாடு மதுரை சேர்ந்த மாணவன் திரு.சுதர்ஸன் அவர்கள் 12 வயதிற்கு…

பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்..,

புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்தமுறையில் இன்று 28-9-2026( திங்கட்கிழமை) பள்ளி வளாகத்தில் புற்கள் மற்றும் புதர்கள் அகற்றும் தூய்மைப்பணியினை முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதுகாப்பாக…