அரியலூர் பைபாஸ் ரோட்டிலுள்ள ஏஓய் எம் மினி ஹால் கூட்டரங்கில், நாம் தமிழர் கட்சி சார்பில் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகம்,அன்பரசி ஆகியோர் தலைமை வகித்தனர் . கட்சியின் மாநில…
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைக்கப்படும் இடத்தில் இரண்டரை அடி எம்ஜிஆர் சிலை 1990 ஆம் ஆண்டு இருப்பன் கவுன்சிலரால் வைக்கப்பட்டது. அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலை நேற்று நள்ளிரவில் சமூக விரோதிகளால் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இது…
எதிர் வரும் (அக்டோபர்_22)ம் நாள், பிற்பகல் கொ ச்சிக்கு விமானம் மூலம் வரும் அவர் கார் மூலம் நிலக்கல் வந்து அங்கிருந்து மாலையில் சபரிமலை சன்னிதானம் சென்று தரிசனம் செய்கிறார். தரிசனத்திற்கு பின். திருவனந்தபுரம் செல்லும் அவர் மூன்று நாட்கள் கேரளாவில்…
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் அமைக்கும் இடத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இரண்டரை அடி உயரம் கொண்ட இந்த சிலை அதிமுகவினர் பராமரிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் நேற்று இரவு அப்பொழுதுக்கு வந்த மர்ம…
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3தினங்களாக கோவில்பட்டி கயத்தார் விளாத்திகுளம் சாத்தான்குளம் திருச்செந்தூர் ஆத்தூர் ஏரல் முக்காணி முள்ளக்காடு முத்தையாபுரம் ஓட்டப்பிடாரம் மணியாச்சி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. முத்தையாபுரம்…
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பனையடிப்பட்டி பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் மகன் அருள்நேசன் (60). மத போதகர். இவர் நேற்று மாலையில் விளாத்திகுளம் பஸ் நிலையத்திலிருந்து மொபட்டில் சிதம்பரபுரம் நகருக்கு சென்று கொண்டிருந்தார். எட்டயபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது விளாத்திகுளத்தில் இருந்து தூத்துக்குடி…
செங்கல்பட்டை சேர்ந்த குமார்,மணிகண்டன் ஆகிய இருவரும் சிவகாசி பஸ் ஸ்டாண்டு அருக உள்ள டாஸ்மாக் கடையில் உள்ள பாரில( கடை எண் 11847) மது அருந்தி விட்டு காலி குவாட்டர் பாட்டிலை கொடுத்து 10 ரூபாய் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு…
தனிப்பட்ட பொதுநல வழக்கு மதுரை நீதிமன்றத்தில், கன்னியாகுமரியில் உள்ள கன்னியம்பலம் பகுதியின் தலை வாசலுக்கு நேர் பின்பு 50_ ஆண்டுகளுக்கு முன்பு ‘அளிக்கதவு’ ஒன்று இருந்தது. கன்னியம்பலம் வருடம் முழுவதும் மக்களின் பயன்பாட்டு மண்டபம் அல்ல. கோவில் திருவிழா காலம் வருடத்தில்…
ஜேகே டயர்ஸ் ஆதரவுடன் நடந்த இந்தியன் ரேசிங் ஃபெஸ்டிவலின் மூன்றாவது சுற்று, கோயம்புத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேயில் நிறைவடைந்தது. இந்த சுற்றில் இந்தியன் ரேசிங் லீக் , ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப், மற்றும் ஃபார்முலா எல்ஜிபி4 அடங்கிய ஜேகே…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் பல மாதங்களாக சேரும் சகதியுமாக உள்ள சாலையை சரி செய்ய பொதுமக்கள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பகுதியில் ஊத்துக்குளி பேருந்து நிலையம்…