• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

விஜய் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன், எப்படி?

நிமிடத்துக்கு நிமிடம் விளக்கிய அமுதா ஐ.ஏ.எஸ் கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரைக் கூட்டத்தில்  ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வரூபமெடுத்து வருகிறது. இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் இரு…

ப்ளேம் கேம் வேண்டாம்…

மக்களைக் காப்பாத்துவோம்!   வித்தியாச அரசியல்வாதி ஜெகநாத் மிஸ்ரா செப்டம்பர் 27 ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் மரணம் அடைந்தது தேசிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழக மக்கள்…

விளக்கம் கொடுத்த செந்தில்பாலாஜி…

ஏன் பதறுகிறார்? அதிமுக கேள்வி!  கரூரில்  செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் இதுபற்றிய விவாதம்…

புதுக்கோட்டை தொகுதிக்கு புது ரூட் போடும் பாஜக! 

விஜயபாஸ்கர் டிக் செய்வது யாரை?  புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் வரும் தேர்தலில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதைவிட,  அதற்கு முன்னதாக பாஜகவின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியம்…

திண்டுக்கல் அருகே விபத்து பேரூராட்சி அலுவலர் பலி.,

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து பேரூராட்சி மேற்பார்வையாளர் பலியானார். திண்டுக்கல் அண்ணாமலையார்மில்ஸ் காலனியை சேர்ந்த ஞானபிரகாசம் மகன் ஜெரால்ட்பிரிட்டோ(49). இவர் தாடிக்கொம்பு பேரூராட்சியில் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தாடிக்கொம்பு to…

வளர்த்த மரத்தை வெட்டியதால் தற்கொலை! இப்படியும் ஒரு இளைஞர்

மரம் நடுவதில் ஆர்வம் கொண்ட இளைஞர் ஒருவர், தான் வளர்த்த தெருவோர மரத்தை வெட்டியதால் மனமுடைந்து பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விமானநிலையம் அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஓட்டுநராகப்…

அன்று இரவு 6.45 டு 9 மணி…

கரூரில் இருந்து கள ரிப்போர்ட்! செப்டம்பர் 27 ஆம் தேதி,  நாமக்கல் மாவட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய்.  மதியம் 2.15 டூ 3 20 வரை பரப்புரை செய்தார்.   அப்போது  வெயில் உச்சத்தில் கிட்டத்தட்ட 15 பேருக்கு மேல்…

ஊரடங்கு காலத்தில்**உணவுப் புரட்சி செய்த எடப்பாடியார்**கேடிஆர் அதிரடி தொடர் -20*

அம்மாவின் அரும்பெரும் சாதனை சமூக நீதித் திட்டமான அம்மா உணவகம் திட்டத்தை, அண்ணன் புரட்சித்தமிழர் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது எவ்வாறு கையாண்டார் என்பதை இப்போது நினைத்தாலும் உள்ளம் சிலிர்க்கும். சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் ஏழை எளிய…

கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டு11 பேர் காயம்..,

நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்தவர் சந்திரபாபு ( 60 ) இவருக்கு சொந்தமான பைபர் படகில் 5 தேதி மதியம் 2 மணிக்கு நம்பியா நகர் கடற்கரையிலிருந்துவிக்னேஷ் (28),விமல் (26),சுகுமார் ( 31 ),திருமுருகன் ( 31 ), முருகன் (38),…

லாரி ஆம்னி பஸ் மோதியதில் பற்றிய தீ..,

விருதுநகர் அருகே ஆர் .ஆர். நகரில் இருந்து சிமெண்ட் மூடை ஏற்றிக்கொண்டு லாரி தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சாத்தூர் பெரியபொட்டல்பட்டியைச் சேர்ந்த ராகவன் என்பவர் ஓட்டி சென்றார். அந்த லாரி ஆர். ஆர். நகர் அருகே சர்வீஸ் சாலையில்…