• Sat. Nov 14th, 2026

Trending

50,000 சாவித் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கக் கோரிக்கை..,

தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50,000 சாவித் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் எனச் சாவித் தொழிலாளர்கள் நலச்சங்கம் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் தொழிலாளர்களின் நலன், மருத்துவ முகாம்,…

மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் – அமைச்சர் செங்கோட்டையன்..,

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் அப்பொழுது பேசிய அவர் : ‘மத்திய அரசு’, ‘ஒன்றிய அரசு’ என்ற சொற்களை வைத்து இரு அரசுகளுக்கும் இடையே முரண்பாட்டை உருவாக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். நெசவாளர்களின் கூலி உயர்வு…

மதுரை பெருங்குடி பகுதியில் பழிக்கு பலியாக நடந்த கத்திக்குத்து..!

மதுரை பெருங்குடி பகுதியில் மளிகை கடையில் சூர்யா, மாரிமுத்து, மதுரை வீரன், முனீஸ்வரன் ஆகிய நான்கு பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருந்த அய்யனார் மற்றும் மாரி மற்றும் அவரது நண்பர் மூன்று பேர் சேர்ந்து சூர்யா நண்பர்களை கத்தியால்…

பாரதப் பிரதமர் மற்றும் தமிழக முதல்வருக்கு திருவண்ணாமலை ஆதீனகர்த்தர்நன்றி..,

திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் ஸ்ரீ ஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் அறிக்கையில் கூறியதாவது:- சென்னை பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட சுமார் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தும் தமிழகத்தின்…

துப்பாக்கி வாங்கி தர தமிழக முதல்வர் விஜய்க்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த வீராங்கனை!.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த பட்டாசு தொழிலாளர் தம்பதி பாண்டியராஜ்- உமா. இவர்களுக்கு ஒரு மகனும் 2 மகள்களும் உள்ளனர். 2வது மகள் மாலதி அரசு பள்ளியில் பயின்று தற்போது நாகர்கோவிலில் தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல்…

இரவு , பகலாக பொரி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரம்..,

தமிழக முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாவானது பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள் , வாகன ஓட்டுகள், திரையரங்குகள், வணிகர்கள், வியாபாரிகள் , கூலித் தொழிலாளர்கள் என அனைவரும் தாங்கள் செய்யக்கூடிய தொழிலுக்கும் கல்விக்கும் மரியாதை செலுத்தும் விதமாக ஆயுத…

தனியார் ஆலை நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்…,

சிறுமலை சாலை இயங்கி வந்த தனியார் நூல் ஆலையில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்தும், இன்று வரை பணி காலத்தில் இருந்து வரும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங் க வேண்டிய பிஃஎப் மற்றும் இதர பணித் தொகை சட்டப்படியும், நீதிமன்ற தீர்ப்பின்…

கோவில் கட்டுமான பணிகளை தடுக்க வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வண்டாரி ஊராட்சிக்குட்பட்ட மெய்யனூத்துப்பட்டி கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்., இங்கு சுமார் 300 ஆண்டுகள் பழமையான காளியம்மன் கோவில் உள்ளது., இந்த நிலையில் கோவில் புனரமைப்பு பணிகளால்…

டாஸ்மாக் பாரில் ரூ.500 கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற 5 வாலிபர்கள் கைது!

கோவையில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுபானம் வாங்குவதற்காக கள்ள நோட்டுகளை கொடுத்து, பொதுமக்களிடையே புழக்கத்தில் விட முயன்ற 5 வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்…

கொலு பொம்மைகளுக்கு முன் சாமி கும்பிடும் பாசமான வளர்ப்பு நாய்கள்..,

சென்னையில் தற்போது நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழா கொண்டாட்டங்களின் நடுவே, வேளச்சேரி சாலை குருநாதன் காலேஜ் அருகில் வசிக்கும் வழக்கறிஞர் ஜெயலட்சுமி என்பவரது வீட்டில் அரங்கேறியுள்ள ஒரு விசேஷமான நிகழ்வு பலரையும் வியப்பிலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.​ பொதுவாக வீடுகளில் நவராத்திரி கொலு…