• Fri. Nov 20th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

Trending

விஜயகாந்தின் இனிக்கும் இளமை அனுபவம்!

இனிக்கும் இளமை விஜயகாந்தின் முதல் திரைப்படம். 1979 மார்ச் 16-ஆம் தேதி வெளியானது. நேற்றுடன் 43 வருடங்களை நிறைவு செய்து இன்று 44 வது வருடத்தில் இனிக்கும் இளமை காலடி வைக்கிறது.இந்தப் படத்தில் சுதாகர் நாயகனாகவும், ராதிகா நாயகியாகவும் நடித்திருந்தனர். விஜயகாந்த்…

ஆக்சன் ஹீரோயின் அவதாரத்தில் ஆண்ட்ரியா!

பிரபல பாடகி மற்றும் நடிகை ஆண்ட்ரியா ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ஏப்ரலில் வெளியாக உள்ளது. இந்த படம் குறித்து படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கா ” படத்தின் மூலம் முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம்…

வெளியானது “திருச்சிற்றம்பலம்” அப்டேட்.!

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான மாறன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் திருச்சிற்றம்பலம் படத்தை…

ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்து சொன்ன தனுஷ்!

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவர், தனுஷ்! தற்போது பாலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருகிறார்! தனுஷ் சமீபத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது! இருவரும் மீண்டும் இணைவார்கள் என ஒட்டுமொத்த திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்…

அஜித் ரசிகர்களுக்கு அல்டிமேட் அப்டேட்!

நடிகர் அஜித்தின் வலிமை படம் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் அவரது ஏகே61 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. இதனிடையே அவரது ஏகே62 படத்தின் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித்தின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பும் இன்றைய…

மேடையில் மோதப்போகும் இசைஞானி.. விரைவில்

கடந்த நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன் துவங்கிய இசைஞானி இளையராஜாவின் இசைப்பயணம் இப்போதுவரை ரசிகர்களின் பேராதாரவுடன் வரவேற்பு குறையாமல் தொடர்ந்து வருகிறது. இவரின் இசை விருந்துக்கு அசை போடாத ஆளே இல்லை.அப்படி தன் இசையால் வசியம் செய்த பெருமைக்குரிய இசைக்கலைஞன் இவர். இதுவரை…

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்கள்..

உலக நாடுகள் கொரோனா பரவல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டன. 2 வருடங்களாக பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த நாடுகளுக்கு அடுத்த அதிர்ச்சியாக உக்ரைன்- ரஷ்யா போர் அமைந்தது. ஏற்கனவே எண்ணெய் இறக்குமதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் ரூ.40…

“கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்..

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் ஒத்தக்கடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று (17.03.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக பொது சுகாதாரத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் , ”கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தின் கீழ்…

மதுரையை ஆட்டம் காணவைத்த ஐபிஎஸ் அதிகாரி.. தென் மண்டல ஐஜி-யாக நியமனம்

மதுரையை ஆட்டிப்படைத்த முன்னாள் மாண்புமிகு-வை ஆட்டம் காணவைத்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க்கை தென் மண்டல ஐஜி-யாக தமிழக அரசு நியமித்து இருக்கிறது. திருநெல்வேலி,மதுரையில் சிறப்பாக பணிசெய்தவர்.கீரிப்பட்டி,பாப்பாபட்டி கிராமங்கள் தேர்தல் அமைதியாக நடக்க முக்கிய காரணமானவர். தென்மண்டல ஐ.ஜி.,ஆக பொறுப்பேற்றிருக்கும் ஐ.பி.எஸ்.,…

தஞ்சையில் கோலாகலாமாக ஆரம்பித்த நாட்டுப்புற கலைவிழா..

தஞ்சாவூரில் தேசிய நாட்டுப்புற மற்றும் பழங்குடியின கலைஞர்களின் கலைவிழா,தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகம், குஜராத், புதுச்சேரி, தெலங்கானா, ஒடிசா, மத்தியபிரதேஷம், பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம்…