• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக-வை கண்டித்து அதிமுகவினர் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து, அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என அதிமுக தலைமைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அதிமுக மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ…

புர்ஜ் கலிஃபாவில் ரன்வீர் சிங்கின் “83” திரைப்பட வீடியோ

பாலிவுட்டின் அசத்தல் ரியல் லைப் ஜோடி ரன்வீர் சிங்,தீபிகா படுகோனே.ரன்வீர் சிங் ,ஜீவா, தீபிகா படுகோனே நடிப்பில் 83 படம் தாயாராகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழக…

சம்பளம் வரும் . . ஆனா… வராது:கல்வி அதிகாரிகளின் அசால்ட் பதில்

ஒரு அரசானது மக்களுக்கான அரசாக செயல்பட வேண்டும்.இந்த மக்களுக்காக செயல்பட வேண்டும் என்று மக்கள் வாக்களித்து ஒரு அரசு உருவாகிறது.அப்படி இருக்க அரசு அதிகாரிகளுக்கும் இது பொருந்தும், ஆம் அரசு அதிகாரிகளின் சம்பளம் மக்கள் கொடுக்கும் வரி பணத்தில் இருந்து தான்…

விருதுநகரில் திமுக அரசை கண்டித்து ஆர்பாட்டம்

விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பாக திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று சாத்தூரில் சிறப்புடன் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வினை விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் தலைமையேற்று சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் ஆர்ப்பாட்ட நிகழ்வில் விருதுநகர்…

நெல்லையில் பள்ளி கழிவறைச்சுவர் இடிந்து விபத்து – பலி எண்ணிக்கை மூன்றாக உயர்வு

நெல்லையில் எஸ்.என்.ஹை ரோட்டிலுள்ள பள்ளியொன்றில் கழிவறைச் சுவர் கட்டடம் இடிந்து விழுந்ததில், இரண்டு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்துள்ள நிலையில், 3 மாணவர்கள் உயர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது, தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவர்…

தாமரையை நீக்க சொன்ன தணிக்கை குழு

கைலா ” படத்தை தொடர்ந்து பூதோ பாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரிக்கும் இரண்டாவது படத்திற்கு ” தோப்புக்கரணம் ” என்று சுவாரஸ்யமாக தலைப்பிட்டுள்ளனர். கோகன், அக்ஷய், நிரஞ்சன், ரிஷி, சந்துரு ஆகிய ஐந்து…

ஆலயம் அறிவோம் :ஊர்காடு அருள்மிகு ஸ்ரீ திருகோஷ்டியப்பர் ஆலயம்

இறைவர் கோட்டீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கோட்டியப்பர், கோட்டிலிங்கம் என்றும் சொல்கிறார்கள். ஒரு காலத்தில் ஓகோவென்று இருந்த கோயில்… இன்று அமைதியே உருவாகத் திகழ்கிறது. சேத்தூர் மற்றும் ஊர்க்காட்டு ஜமீன்தார்களின் சிறப்பான கவனிப்பாலும், உள்ளூர்க்காரர்களது பராமரிப்பாலும் திருவிழாக்கள் முதலானவை விமரிசையாக நடந்துள்ளன. அரிகேசரி…

ஓய்வூதியர் தினம் இன்று..!

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் நாளன்று ஓய்வூதியர் நாள் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 17, 1982-ல், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அரசுத் துறைகளில்…

தேனியில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம்

தேனி மாவட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க., சார்பில் தேனி பங்களா மேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் முதல்வரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சி நிர்வாகிகள்…

அரசு எந்திர அத்துமீறலை தோலுறிக்கும் ரைட்டர்

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கிய பா .இரஞ்சித் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ப்ராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா மற்றும் ஹரிகிருஷ்ணன் நடிப்பில் உருவாகியிருக்கும் “ரைட்டர்” படத்தினை…