• Sat. Mar 25th, 2023

உயர உயர மண்பார்த்து நட! -வைரமுத்து

உயர உயர மண் பார்த்து நட என மகன் மதன் கார்க்கிக்கு அவரது தந்தையும் கவிஞருமான வைரமுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்

மதன் கார்க்கி வசனம் எழுதிய ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதனை அடுத்து தனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்து கவிதை ஒன்றை கவியரசு வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதில் அவர், மகனே மதன்கார்க்கி! RRR – திரைப்படத்தில் நீ உரையாடலும் பாடலும் தீட்டியிருப்பது மகிழ்ச்சி! என்றும், உயர உயர மண்பார்த்து நட.. என்று குறிப்பிட்டுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *