• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ரவுடி துரைமுருகன் என்கவுன்ட்டர் – அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு…

தூத்துக்குடி ரவுடி துரைமுத்து மீது பல கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும், இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அவரை பிடிக்க முயற்சித்த போது நாடு வெடிகுண்டு வீசி தப்பிக்க முயன்றுள்ளன். இதனால் காவலர் சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்தியிலேயே படுகாயம்…

இந்தியில் தயாராகும் ‘திருட்டு பயலே 2’

தமிழில் ‘ஃபைவ் ஸ்டார்’, ‘விரும்புகிறேன்’, ‘கந்தசாமி’ , ‘திருட்டுப்பயலே’ உட்பட ஏராளமான மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசிகணேசன். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தரமான படைப்புகளைக் கொடுத்து வருகிறார். அந்த வகையில், தற்போது…

தேவையற்ற முடிகளை அகற்ற

அழகு குறிப்பு: ஒரு முட்டையை உடைத்து, வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் ஒன்றரை டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, கை, கால், முகப்பகுதியில் தடவி 20-25…

மாடக்குளம் கிராமத்தில் வெகு விமர்சியாக நடைபெற்ற புரவிஎடுப்பு விழா…

மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமத்தில் கடந்த 9 நாட்களாக உலக நன்மை வேண்டி, நாடு செழிக்க மழை வேண்டி திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் கடைசி நாளான நேற்று நள்ளிரவில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மழை வேண்டி புறவி எடுக்கும்…

குமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மின்மாற்றினை போர்கால அடிப்படையில் சரிசெய்து நேரில் பார்வை…

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான ஏக்கர் நெல் பயிர்கள் மற்றும் வாழைத் தோட்டங்கள் நீரில் மூழ்கின. இதேபோல் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள்…

வெள்ள சேதங்களை பார்வையிட குமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலாசாமி…

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலாசாமி வருகை. கனமழையால் பாதிக்கப்பட்ட, செண்பகராமன்புதூர் பகுதியில் நெல் விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார். குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த…

முறைகேடுகளில் ஈடுபடும் அதிமுகவை பிரமுகரை கைது செய்ய கோரி முற்றுகை போராட்டம்…

தலைவர் என்ற போர்வையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்தை 100 ற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு. சேலம் சூரமங்கலம் அந்தோணிபுரம் பகுதியில், சேலம் மகளிர் தையல்…

மாற்று ஜாதி காதல் கணவனுக்கு துணைபோகும் மகளிர் காவல் நிலையம்…

சேலத்தில் தொடர்ச்சியாக பட்டியலின மக்களின் திருமணத்தை தடுத்து ஒருதலைபட்சமாக செயல்படுகிறது சேலம் மாநகர காவல்துறை. காதலித்து திருமணம் செய்து கொண்ட பட்டியல் இன பெண்ணை, திருமணம் செய்து கொண்ட மாற்று ஜாதி காதல் கணவனுக்கு துணைபோகுகிறது சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர்…

சேலத்தில் முதல் உதவி சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சி…

ஒவ்வொரு ஆண்டும் உலக காயத்தடுப்பு மற்றும் மேலாண்மை தினம் அக்டோபர் 17-ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் காயத்தடுப்பு மற்றும் மேலாண்மை தினத்தை ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட…

தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் பேரிடர் கால தற்காப்பு விழிப்புணர்வு…

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் உள்ள பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை, வருவாய்துறை மற்றும் எடப்பாடி தீயணைப்புத்துறை வீரர்கள் எடப்பாடி வட்டாட்சியர் விமல்பிரகாசம் தலைமையில் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் செயல் விளக்கம்…